பொருத்துக:
1. குறிஞ்சி மலர் - பாரதிதாசன்
2. குறிஞ்சித்தேன் - கபிலர்
3. குறிஞ்சித் திட்டு - இராஜம் கிருஷ்ணன்
4. குறிஞ்சிப் பாட்டு - நா.பார்த்தசாரதி
4 3 2 1
4 3 1 2
3 4 1 2
3 4 2 1
Additional Questions
தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? |
Answer |
யார் இயற்றிய எட்டு நூல்களின் தொகுப்பை அஷ்டபிரபந்தம் எனக் கூறுவர்? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை ஆராயந்து விடையளி : |
Answer |
நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா என புகழ்ந்த வர்? |
Answer |
கீழ்க்கண்ட எந்த நூலில் இடையிடையே "தேவாரம் என்னும் பெயரிலமைந்த இசைப்பாடல்கள் நெஞ்சுருகச் செய்யும் நீர்மையக் கொண்டது? |
Answer |
குறிஞ்சித் திணைக்குரிய பெரும்பொழுதுகள் எவை? |
Answer |
சேரமான் காதலி இவரால் எழுதப்படவில்லை ? |
Answer |
சடகோபன் என்ற பட்டப்பெயரால் சிறப்பிக்கப்படும் ஆழ்வார்? |
Answer |
தெய்வக் கவிஞர் என்ற சிறப்புப் பெயர் கொண்டவர்? |
Answer |
தூதுவளைக்கு வள்ளலார் இட்ட பெயர்? |
Answer |