Easy Tutorial
For Competitive Exams

Daily Online Test General Tamil - Part 1 Online Test 11

54148.பொருத்துக:
1. கொடைக்குணம் - கழனியூரன்
2. தமிழர்கள் மாவீரர்கள் - ராம்கி
3. நண்ப ன் - முத்தழகர்
4. தூரத்து ஒளி - அறிஞர் அண்ணா
2 3 4 1
4 1 3 2
1 4 2 3
2 4 1 3
54149."திரைக்கடலோடியும் திரவியம் தேடு" - இவ்வரியில் இடம்பெறும் "திரவியம் என்ற சொல்லின் பொருள் காண்க:
பொன்
மீன்
முத்து
இவையனைத்தும்
54150.யாருடைய வேண்டுகோளுக்கிணங்க உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்?
அபுல்காசிம்
செய்கு அப்துல் காதிறு
குணங்குடி மஸ்தான் சாகிபு
சர்க்க ரைப் புலவர்
54151.கீழ்க்கண்டவற்றுள் கரிசலாங்கண்ணியின் சிறப்புப் பெயர் யாது?
கீழ்வாய்நெல்லி
பிருங்கராசம்
குமரி
ஞானப்பச்சிலை
54152.இசைப்பண்ணும் இசையமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம்?
நற்றிணை
புறநானூறு
ஐங்குறுநூறு
பரிபாடல்
54153.வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதியில் சதுர் என்பதன் சரியான வரிசை எது?
சதுர் - பெயர், பொருள், தொடை, தொகை
சதுர் - பெயர், தொடை, பொருள், தொகை
சதுர் - பெயர், பொருள், தொகை, தொடை
சதுர் - தொடை, தொகை, பெயர், பொருள்
54154.செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்றழைக்கப்படுவது எது?
பல்லவர் காலம்
பாண்டியர் காலம்
சேரர் காலம்
சோழர் காலம்
54155.கீழ்க்கண்டதில் பொருந்தா இணையைத் தேர்க :
ஆவி - மிடறு
மேவும் மென்மை - மூக்கு
உரப்பெறும் - வன்மை
அங்காப்பு - இடைமை
54156.கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருந்தா கூற்றினைத் தேர்வு செய்க:
உலகம் உருண்டை என்பதை முதன் முதலாகப் பதிவு செய்தவர் - திருவள்ளுவர்
ஆழ்துளைக் கிணறு பற்றி கூறும் நூல் - பெருங்கதை
குடல் அறுவை சிகிச்சையைப் பற்றி கூறும் நூல் - மணிமேகலை
ஆடு முதலான பன்னிரெண்டு ராசிகளைப் பற்றி பாடும் நூல் - மலைபடுகடாம்
54157.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : "ஒருரூபாய் ஒறுப்புக் கட்டணம் "
ஒன்று, ஓர் எண்ணிக்கை
ஒறுப்பு, ஓர் எண்ணிக்கை
தண்டனை, ஒறுப்பு
ஒன்று, தண்டனை
54158.வைணவம் தந்த செல்வி இயற்றியதிருப்பாவை வைக்கப்பட்டிருக்கும் பிரபந்தம்?
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நான்காவது பிரபந்தம்
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாவது பிரபந்தம்
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் மூன்றாவது பிரபந்தம்
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் முதல் பிரபந்தம்
54159.கீழ்க்கண்டவற்றில் "கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களில் சரியான ஒன்றைத் தேர்வு செய்க?
ஆழி, ஆர்கலி, அம்பி
வாரணம், பரவை, புணை
பௌவம், முந்நீர் , பரிசில்
ஆழி, ஆர்கலி, பௌவம்
54160.இது செய்வாயா? என்ற வினாவிற்கு செய்யாமலிருப்பேனோ? என கூறுவது?
ஏவல் விடை
வினா எதிர்வினாதல் விடை
இனமொழி விடை
நேர்விடை
54161.பொருத்துக:
1. திருஆவினன்குடி - சுவாமிமலை
2. திருச்சீரலவாய் - பழனி
3. திருவேரகம் - திருத்தணி
4. குன்று தோராடல் - திருச்செந்தூர்
3 1 4 2
4 3 2 1
3 4 2 1
2 4 1 3
54162.நெடுந்தொகை நூலைத் தொகுத்தவர் யார்?
மதுரை உப்பூரிகுடி கிழார்
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
உருத்திரசன்மர்
அ (ம) இ
54163.திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்?
குமரகுருபரர்
பகழிக்கூத்தர்
சுவாமிநாத தேசிகர்
அந்தககக்கவி வீரராகவர்
54164.தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு புதிய பகுதி இக்கவிஞனோடு தொடங்குகிறது?
மு.வ
பாரதியார்
பாரதிதாசன்
ந.பிச்சமூர்த்தி
54165.மானம் பெரிதென உயிர்விடுவான் : மற்றவர்க்காகத் துயர்ப்படுவான் - எனத் தமிழனை சிறப்பித்துப் பாடிய கவிஞன் யார்?
பாரதிதாசன்
கவிமணி
நாமக்கல் கவிஞர்
பாரதியார்
54166."கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி " - எனப்பாடும் நூல் எது?
அகத்தியம்
புறப்பொருள் வெண்பாமாலை
தொல்காப்பியம்
பன்னிரு பாட்டியல்
54167.தொட்டில் பிள்ளை தலையை உயர்த்திக் கையால் ஊன்றி உடம்பை அசைத்தலை ....... என்பர்?
ஓரையாடுதல்
வட்டாடுதல்
செங்கீரையாடுதல்
நீராடுதல்
Share with Friends