Easy Tutorial
For Competitive Exams

இது செய்வாயா? என்ற வினாவிற்கு செய்யாமலிருப்பேனோ? என கூறுவது?

ஏவல் விடை
வினா எதிர்வினாதல் விடை
இனமொழி விடை
நேர்விடை
Additional Questions

பொருத்துக:
1. திருஆவினன்குடி - சுவாமிமலை
2. திருச்சீரலவாய் - பழனி
3. திருவேரகம் - திருத்தணி
4. குன்று தோராடல் - திருச்செந்தூர்

Answer

நெடுந்தொகை நூலைத் தொகுத்தவர் யார்?

Answer

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்?

Answer

தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு புதிய பகுதி இக்கவிஞனோடு தொடங்குகிறது?

Answer

மானம் பெரிதென உயிர்விடுவான் : மற்றவர்க்காகத் துயர்ப்படுவான் - எனத் தமிழனை சிறப்பித்துப் பாடிய கவிஞன் யார்?

Answer

"கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி " - எனப்பாடும் நூல் எது?

Answer

தொட்டில் பிள்ளை தலையை உயர்த்திக் கையால் ஊன்றி உடம்பை அசைத்தலை ....... என்பர்?

Answer

பொருத்துக:
1. கொடைக்குணம் - கழனியூரன்
2. தமிழர்கள் மாவீரர்கள் - ராம்கி
3. நண்ப ன் - முத்தழகர்
4. தூரத்து ஒளி - அறிஞர் அண்ணா

Answer

"திரைக்கடலோடியும் திரவியம் தேடு" - இவ்வரியில் இடம்பெறும் "திரவியம் என்ற சொல்லின் பொருள் காண்க:

Answer

யாருடைய வேண்டுகோளுக்கிணங்க உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us