Easy Tutorial
For Competitive Exams

"திரைக்கடலோடியும் திரவியம் தேடு" - இவ்வரியில் இடம்பெறும் "திரவியம் என்ற சொல்லின் பொருள் காண்க:

பொன்
மீன்
முத்து
இவையனைத்தும்
Additional Questions

யாருடைய வேண்டுகோளுக்கிணங்க உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் கரிசலாங்கண்ணியின் சிறப்புப் பெயர் யாது?

Answer

இசைப்பண்ணும் இசையமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம்?

Answer

வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதியில் சதுர் என்பதன் சரியான வரிசை எது?

Answer

செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்றழைக்கப்படுவது எது?

Answer

கீழ்க்கண்டதில் பொருந்தா இணையைத் தேர்க :

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருந்தா கூற்றினைத் தேர்வு செய்க:

Answer

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : "ஒருரூபாய் ஒறுப்புக் கட்டணம் "

Answer

வைணவம் தந்த செல்வி இயற்றியதிருப்பாவை வைக்கப்பட்டிருக்கும் பிரபந்தம்?

Answer

கீழ்க்கண்டவற்றில் "கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களில் சரியான ஒன்றைத் தேர்வு செய்க?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us