Easy Tutorial
For Competitive Exams

வைணவம் தந்த செல்வி இயற்றியதிருப்பாவை வைக்கப்பட்டிருக்கும் பிரபந்தம்?

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நான்காவது பிரபந்தம்
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாவது பிரபந்தம்
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் மூன்றாவது பிரபந்தம்
நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் முதல் பிரபந்தம்
Additional Questions

கீழ்க்கண்டவற்றில் "கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களில் சரியான ஒன்றைத் தேர்வு செய்க?

Answer

இது செய்வாயா? என்ற வினாவிற்கு செய்யாமலிருப்பேனோ? என கூறுவது?

Answer

பொருத்துக:
1. திருஆவினன்குடி - சுவாமிமலை
2. திருச்சீரலவாய் - பழனி
3. திருவேரகம் - திருத்தணி
4. குன்று தோராடல் - திருச்செந்தூர்

Answer

நெடுந்தொகை நூலைத் தொகுத்தவர் யார்?

Answer

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்?

Answer

தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு புதிய பகுதி இக்கவிஞனோடு தொடங்குகிறது?

Answer

மானம் பெரிதென உயிர்விடுவான் : மற்றவர்க்காகத் துயர்ப்படுவான் - எனத் தமிழனை சிறப்பித்துப் பாடிய கவிஞன் யார்?

Answer

"கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி " - எனப்பாடும் நூல் எது?

Answer

தொட்டில் பிள்ளை தலையை உயர்த்திக் கையால் ஊன்றி உடம்பை அசைத்தலை ....... என்பர்?

Answer

பொருத்துக:
1. கொடைக்குணம் - கழனியூரன்
2. தமிழர்கள் மாவீரர்கள் - ராம்கி
3. நண்ப ன் - முத்தழகர்
4. தூரத்து ஒளி - அறிஞர் அண்ணா

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us