தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு புதிய பகுதி இக்கவிஞனோடு தொடங்குகிறது?
மானம் பெரிதென உயிர்விடுவான் : மற்றவர்க்காகத் துயர்ப்படுவான் - எனத் தமிழனை சிறப்பித்துப் பாடிய கவிஞன் யார்? |
Answer |
"கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி " - எனப்பாடும் நூல் எது? |
Answer |
தொட்டில் பிள்ளை தலையை உயர்த்திக் கையால் ஊன்றி உடம்பை அசைத்தலை ....... என்பர்? |
Answer |
பொருத்துக: |
Answer |
"திரைக்கடலோடியும் திரவியம் தேடு" - இவ்வரியில் இடம்பெறும் "திரவியம் என்ற சொல்லின் பொருள் காண்க: |
Answer |
யாருடைய வேண்டுகோளுக்கிணங்க உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் கரிசலாங்கண்ணியின் சிறப்புப் பெயர் யாது? |
Answer |
இசைப்பண்ணும் இசையமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம்? |
Answer |
வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதியில் சதுர் என்பதன் சரியான வரிசை எது? |
Answer |
செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்றழைக்கப்படுவது எது? |
Answer |