கீழ்க்கண்டதில் பொருந்தா இணையைத் தேர்க :
ஆவி - மிடறு
மேவும் மென்மை - மூக்கு
உரப்பெறும் - வன்மை
அங்காப்பு - இடைமை
Additional Questions
கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருந்தா கூற்றினைத் தேர்வு செய்க: |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க : "ஒருரூபாய் ஒறுப்புக் கட்டணம் " |
Answer |
வைணவம் தந்த செல்வி இயற்றியதிருப்பாவை வைக்கப்பட்டிருக்கும் பிரபந்தம்? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் "கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்களில் சரியான ஒன்றைத் தேர்வு செய்க? |
Answer |
இது செய்வாயா? என்ற வினாவிற்கு செய்யாமலிருப்பேனோ? என கூறுவது? |
Answer |
பொருத்துக: |
Answer |
நெடுந்தொகை நூலைத் தொகுத்தவர் யார்? |
Answer |
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்? |
Answer |
தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு புதிய பகுதி இக்கவிஞனோடு தொடங்குகிறது? |
Answer |
மானம் பெரிதென உயிர்விடுவான் : மற்றவர்க்காகத் துயர்ப்படுவான் - எனத் தமிழனை சிறப்பித்துப் பாடிய கவிஞன் யார்? |
Answer |