54028.சிங்கவல்லி, குமரி, பிருங்கராசம் - என்றழைக்கப்படும் மூலிகைகள் முறையே வரிசைப்படுத்து:
கரிசலாங்கண்ணி, கற்றாழை, தூதுவளை
தூதுவளை, கற்றாழை, கரிசலாங்கண்ணி
மணத்தக்காளி, கற்றாழை, கரிசலாங்கண்ணி
தூதுவளை, கற்றாழை, மணத்தக்காளி
54030.மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?
சுதமதி
தீவதிலகை
ஆதிரை
காயசண்டிகை
54032.தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் - இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
தீயினும் அஞ்சப் படும் - இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
சொற்பொருள் பின்வருநிலையணி
வேற்றுமையணி
பிறிது மொழிதல் அணி
சொல்பின்வருநிலையணி
54033.இல்லானும் அங்கில்லை பிறர் நலத்தை
எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே - என்று முழங்கியவர் யார்?
எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே - என்று முழங்கியவர் யார்?
பாரதியார்
கண்ணதாசன்
நாமக்கல் கவிஞர்
பாரதிதாசன்
54036.மரபுப் பிழை நீக்கிய தொடரைத் தேர்க :
முந்திரித் தோட்டத்தில் எறும்புநிரை கரையான் புற்றுக்குள் சென்றது
சோளக்கொல்லையில் யானைக் கூட்டத்தைப் பார்த்து நாய் குரைத்தது
கம்பக்கொல்லையில் பசுமந்தை பார்த்து நரி ஊளையிட்டது
54037.ஆண்டவன் மனித குலத்தை தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல - யாருடைய கூற்று?
முத்துராமலிங்க தேவர்
பெரியார்
காத்தவராயன்
அம்பேத்கர்
54041.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் - எனும் பாடல் திருவருட்பாவில் பின்வரும் எந்த தலைப்பில் உள்ளது?
ஜீவகாருண்யம்
சமரச சன்மார்க்க விண்ணப்பம்
பிள்ளைப்பெரு விண்ணப்பம்
இறை விண்ணப்பம்
54043.நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?
சீதக்காதி
பனு அகமது மரைக்காயர்
உமறுப்புலவர்
செய்கு அப்துல் காதிறு
54044.வழூஉச் சொற்களுடைய தொடரைக் காண் :
ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
இங்கு ஐந்து ஏக்கர் நஞ்சய் உள்ளது
தவளை தண்ணீரில் இருக்கும்
சிக்கனமாய் வாழ செலவை குறைக்க வேண்டும்
54045.சரியற்ற கூற்றை தெரிவு செய்க:
உலகெலாம் உணர்ந்து - பெரிய புராணம்
உலகம் யாவையும் - கம்பராமாயணம்
வாக்குண்டாம் நல்ல - மூதுரை
ஆர்கலி உலகத்து - மதுரைக்காஞ்சி
54046.பார் சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில்
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!! - யார் யாரிடம் கூறியது?
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!! - யார் யாரிடம் கூறியது?
அர்ச்சுனன் துரியோதனிடம் கூறியது
விதுரன் அர்ச்சுனனிடம் கூறியது
அர்ச்சுனன் பாஞ்சாலியிடம் கூறியது
விதுரன் துரியோதனிடம் கூறியது
54047.தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த - என்னும் பதிற்றுப்பத்து பாடல் வரி குறிப்பிடும் அறிவு?
பொறியியல் அறிவு
அணுவியல் அறிவு
மண்ணியல் அறிவு
எந்திரவியல் அறிவு