Easy Tutorial
For Competitive Exams

வழூஉச் சொற்களுடைய தொடரைக் காண் :

ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
இங்கு ஐந்து ஏக்கர் நஞ்சய் உள்ளது
தவளை தண்ணீரில் இருக்கும்
சிக்கனமாய் வாழ செலவை குறைக்க வேண்டும்
Additional Questions

சரியற்ற கூற்றை தெரிவு செய்க:

Answer

பார் சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில்
எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ!! - யார் யாரிடம் கூறியது?

Answer

தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த - என்னும் பதிற்றுப்பத்து பாடல் வரி குறிப்பிடும் அறிவு?

Answer

சிங்கவல்லி, குமரி, பிருங்கராசம் - என்றழைக்கப்படும் மூலிகைகள் முறையே வரிசைப்படுத்து:

Answer

ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

Answer

மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?

Answer

“விளரி யாழ்” எத்திணைக்குரிய கருப்பொருள் ஆகும்?

Answer

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் - இக்குறளில் பயின்று வரும் அணி யாது?

Answer

இல்லானும் அங்கில்லை பிறர் நலத்தை
எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே - என்று முழங்கியவர் யார்?

Answer

"ஊ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு:

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us