Easy Tutorial
For Competitive Exams

சிங்கவல்லி, குமரி, பிருங்கராசம் - என்றழைக்கப்படும் மூலிகைகள் முறையே வரிசைப்படுத்து:

கரிசலாங்கண்ணி, கற்றாழை, தூதுவளை
தூதுவளை, கற்றாழை, கரிசலாங்கண்ணி
மணத்தக்காளி, கற்றாழை, கரிசலாங்கண்ணி
தூதுவளை, கற்றாழை, மணத்தக்காளி
Additional Questions

ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

Answer

மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்?

Answer

“விளரி யாழ்” எத்திணைக்குரிய கருப்பொருள் ஆகும்?

Answer

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் - இக்குறளில் பயின்று வரும் அணி யாது?

Answer

இல்லானும் அங்கில்லை பிறர் நலத்தை
எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே - என்று முழங்கியவர் யார்?

Answer

"ஊ என்ற ஓரெழுத்து சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு:

Answer

கம்பர் படைப்புகளில் பொருந்தாதது?

Answer

மரபுப் பிழை நீக்கிய தொடரைத் தேர்க :

Answer

ஆண்டவன் மனித குலத்தை தான் படைத்தானே தவிர சாதியையும் நிறத்தையும் அல்ல - யாருடைய கூற்று?

Answer

கொல்லருலை - பிரித்து எழுதுக :

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us