தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுளின் எண்ணிக்கை?
ஏழு
ஒன்பது
பத்து
எட்டு
தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுளின் எண்ணிக்கை?
நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்? |
Answer |
வழூஉச் சொற்களுடைய தொடரைக் காண் : |
Answer |
சரியற்ற கூற்றை தெரிவு செய்க: |
Answer |
பார் சுடர்ப் பரிதியைச் சூழவே படர் முகில் |
Answer |
தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த - என்னும் பதிற்றுப்பத்து பாடல் வரி குறிப்பிடும் அறிவு? |
Answer |
சிங்கவல்லி, குமரி, பிருங்கராசம் - என்றழைக்கப்படும் மூலிகைகள் முறையே வரிசைப்படுத்து: |
Answer |
ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது? |
Answer |
மணிமேகலையில் விருச்சிக முனிவரால் பசிநோய் சாபம் பெற்றவள் யார்? |
Answer |
“விளரி யாழ்” எத்திணைக்குரிய கருப்பொருள் ஆகும்? |
Answer |
தீயவை தீய பயத்தலால் தீயவை |
Answer |