தமிழ் இலக்கியத்தில் மொத்தம் எத்தனைப் புலவர்கள் "ஒளவையார்" என்ற பெயரில் உள்ளனர் ?
1
3
4
5
தமிழ் இலக்கியத்தில் மொத்தம் எத்தனைப் புலவர்கள் "ஒளவையார்" என்ற பெயரில் உள்ளனர் ?
பிறமொழி கலப்பு அற்ற தொடர் எது ? |
Answer |
"தேவாரம்" எனப்படுவது சைவ திருமுறைகளில் முதல் எத்தனைத் திரு முறைகளை உள்ளடக்கியது ? |
Answer |
தொடரும் தொடர்பும் அறிக : "சிந்துவுக்குத் தந்தை " |
Answer |
பிசிராந்தையார் - எந்த நாட்டு புலவர் ? |
Answer |
“குன்றின் மேலிட்ட விளக்கு” என்ற உவமையின் பொருள் என்ன ? |
Answer |
பாஞ்சாலி சபதம் பாரதியாரால் இயற்றப்பட்டது- எவ்வகை வாக்கியம் ? |
Answer |
சேல்ஸ்மேன் - என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ்ச்சொல் எது |
Answer |
ஜி.யு.போப் - இலியட், ஒடிசியுடன் ஒப்பிட்ட தமிழ் நூல் எது ? |
Answer |
சிலப்பதிகாரத்தில் வருகின்ற “கவுந்தியடிகள்” என்பவர் ? |
Answer |
தமிழை பக்திமொழி என குறிப்பிட்டவர் யார் ? |
Answer |