Easy Tutorial
For Competitive Exams

“ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க
மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க
மருந்தெனக்கு கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டேஎன்
கண்ணம்மா! உன்பாதஞ் சேரேனோ!” எனப்பாடிய சித்தர் யார் ?

அழுகணிச் சித்தர்
கடுவெளிச் சித்தர்
குதம்பைச் சித்தர்
அகப்பேய் சித்தர்
Additional Questions

ஒளவை என்பதற்கு பொருள் என்ன ?

Answer

நெடுந்தொகை என மறு பெயருள்ள நூல் எது ?

Answer

மணோன்மணியம் நூலுக்கு மூல நூலான"The secret way" என்ற நூலை எழுதியவர் யார் ?

Answer

“முசிறி” எந்த நாட்டின் துறைமுகமாக இருந்தது ?

Answer

மாங்குடி மருதனாரை ஆதரித்த மன்னன் யார் ?

Answer

“பொதிகை” மலையை ஆண்ட குறுநில மன்னன் யார் ?

Answer

சங்க இலக்கியங்களுள் வரலாற்றைப் பற்றி அதிக அளவில் கூறும் நூல் எது ?

Answer

“ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே” என்று பாடிய புலவர் யார் ?

Answer

நடு கல் - பற்றி கூறும் தொல்காப்பியத் திணை எது ?

Answer

63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவருமானவர் யார் ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us