ஒளவை என்பதற்கு பொருள் என்ன ?
முதியவள்
தாய்
சகோதரி
ஆலோசனை அருள்பவர்
ஒளவை என்பதற்கு பொருள் என்ன ?
நெடுந்தொகை என மறு பெயருள்ள நூல் எது ? |
Answer |
மணோன்மணியம் நூலுக்கு மூல நூலான"The secret way" என்ற நூலை எழுதியவர் யார் ? |
Answer |
“முசிறி” எந்த நாட்டின் துறைமுகமாக இருந்தது ? |
Answer |
மாங்குடி மருதனாரை ஆதரித்த மன்னன் யார் ? |
Answer |
“பொதிகை” மலையை ஆண்ட குறுநில மன்னன் யார் ? |
Answer |
சங்க இலக்கியங்களுள் வரலாற்றைப் பற்றி அதிக அளவில் கூறும் நூல் எது ? |
Answer |
“ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே” என்று பாடிய புலவர் யார் ? |
Answer |
நடு கல் - பற்றி கூறும் தொல்காப்பியத் திணை எது ? |
Answer |
63 நாயன்மார்களுள் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவருமானவர் யார் ? |
Answer |
நற்றிணை நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார்? |
Answer |