Easy Tutorial
For Competitive Exams

இந்திய அமைச்சர்களை நியமனம் செய்வது யார்?

பிரதம மந்திரி
மக்களவை
குடியரசுத் தலைவர்
நாடாளுமன்றம்
Additional Questions

நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கெடுக்கவும் பேசுவதற்கும் உரிமை யாருக்கு உண்டு

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம் தொடர்பானவற்றுள் எவை தவறானவை?

1.நீதிபதி ஒருவரை குடியரசுத் தலைவர் தனது உத்தரவு ஒன்றின் வாயிலாக நீக்கலாம்

2.நீதிபதியின் மெய்பிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது தகுதியின்மை பதவி நீக்கம்

3.நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும், அந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மையினராலு, அந்த அவையின் உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களிப்பவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினருக்குக் குறையாத பெரும்பான்மையினராலும் ஆதரிக்கப்பட வேண்டும்

4.வேண்டுரை ஒரே தொடர் அமர்வில் குடியரசுத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்

Answer

குடியரசுத் தலைவரின் அலுவலகம் வெற்றிடமாகும் பொழுது அதைத் தற்காலிகமாக நிர்வகிப்பவர் யார்?

Answer

ஒருவர் கீழ்க்கண்டவற்றில் எதில் பெரும்பான்மை நம்பிக்கையைப் பெற்றிருந்தால் இந்தியப் பிரதம அமைச்சராகலாம்

Answer

இந்திய நாடாளுமன்றம் வருடத்தில் எத்தனை முறை கூடும்

Answer

இந்திய குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை யாருக்கு அனுப்பி வைக்க வேண்டும்

Answer

மந்திரிக்குழு பொறுப்பாக இருப்பது

Answer

மக்களவையில் அனுமதிக்கப்பட்ட மொத்த உறுப்பினர் எண்ணிக்கை யாது?

Answer

குடியரசுத் தலைவராவதற்கு குறைந்த பட்ச வயது என்ன?

Answer

இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us