Easy Tutorial
For Competitive Exams

குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் முறை இடம்பெற்றுள்ள சரத்து

356
75
76
61
Additional Questions

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை(தலைமை நீதிபதி உட்பட)

Answer

நீதிபதிகளின் ஊதியத்தினை நிர்ணயிப்பது யார்/எது?

Answer

நீதிபதிகளின் ஊதியம் மற்றும் படிகள் எந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.குடியரசுத் தலைவர் எப்போதும் அமைச்சரவையின் ஆலோசனையில் பேரில் செயல்பட வேண்டும்

2.ஓவ்வொரு அமைச்சருக்கும் தனது இலாகாவின் செயல்களுக்கு மக்களவைக்கு தனிப்பட்ட பொறுப்புடையவர்

Answer

உச்ச நீதிமன்றத்தின் அசல் அதிகார வரம்புக்குள் அடங்குவது

Answer

உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை கூறும் அதிகார வரம்பு குறிப்பிடும் சரத்து எது?

Answer

குடியரசுத் தலைவரின் அவசரச் சட்டம் உண்டாக்கும் அதிகாரத்தை பற்றி குறிப்பிடும் சரத்து எது?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களில் குடியரசுத் தலைவர் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?

1.குடியரசுத் தலைவர் பதவி நீக்க குற்றச்சாட்டு நாடாளுமன்ற இரு அவையிலும் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத உறுப்பினர்களால் குற்றச்சாட்டு நிறைவேற்றப்பட்டால் அவ்வாறு நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து பதவி நீக்கப்பட்டதாகக் கருதப்படுவார்

2.அப்போது குடியரசுத் தலைவர் ஆஜராகி தந்து விளக்கத்தை எடுத்துக்கூற உரிமை இல்லை.

3.இந்திய நீதிமன்றங்கள் மற்றும் ராணுவ நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனைகளை மன்னிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு

4.குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசரச் சட்டம் நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்திற்கு இணையானது.

Answer

குடியரசுத் தலைவரின் மாத ஊதியம் எவ்வளவு

Answer

அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் யாருக்கு பொறுப்புடையவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us