கீழ்க்கண்ட வாக்கியங்களில் குடியரசுத் தலைவர் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1.குடியரசுத் தலைவர் பதவி நீக்க குற்றச்சாட்டு நாடாளுமன்ற இரு அவையிலும் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத உறுப்பினர்களால் குற்றச்சாட்டு நிறைவேற்றப்பட்டால் அவ்வாறு நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து பதவி நீக்கப்பட்டதாகக் கருதப்படுவார்
2.அப்போது குடியரசுத் தலைவர் ஆஜராகி தந்து விளக்கத்தை எடுத்துக்கூற உரிமை இல்லை.
3.இந்திய நீதிமன்றங்கள் மற்றும் ராணுவ நீதிமன்றங்கள் வழங்கும் தண்டனைகளை மன்னிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு
4.குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசரச் சட்டம் நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்திற்கு இணையானது.
1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
1,2 மற்றும் 4
2,3 மற்றும் 4
Additional Questions
குடியரசுத் தலைவரின் மாத ஊதியம் எவ்வளவு |
Answer |
அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் யாருக்கு பொறுப்புடையவர் |
Answer |
கீழ்க்கண்டவர்களுள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் யார்? |
Answer |
பண மசோதா எங்கு அறிமுகப்படுத்தப்படும்? |
Answer |
பண மசோதாவை வரையறுத்து கூறும் சரத்து எது? |
Answer |
மக்களவைத் தலைவர் |
Answer |
நாடாளுமன்றத்தில், இரு கூட்டத் தொடர்களுக்கான இடைவெளி எவ்வளவு காலத்திற்கு மேல் இருக்கக்கூடாது? |
Answer |
யூனியன் பிரதேசங்கள் எங்கு பிரதிநிதித்துவம் பெறுகிறது? |
Answer |
மாநிலங்களவையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் எவ்வளவு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர்? |
Answer |
நாடாளுமன்றத்தினால் அனுப்பப்படும் பண மசோதா அல்லாத மசோதாக்களை குடியரசுத் தலைவர் எத்தனை முரை திருப்பி அனுப்பலாம்? |
Answer |