Easy Tutorial
For Competitive Exams

நாடாளுமன்றத்தினால் அனுப்பப்படும் பண மசோதா அல்லாத மசோதாக்களை குடியரசுத் தலைவர் எத்தனை முரை திருப்பி அனுப்பலாம்?

இரண்டு முறை
ஒரு முறை
மூன்று முறை
4 முறை
Additional Questions

இந்திய நாடாளுமன்றம் என்பது

Answer

ஒருவர் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு எத்தனை தடவைகள் போட்டியிடலாம்

Answer

அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என கருதப்படுவது யார்/எது?

Answer

பின்வருவனவற்றுள் எவை த்வறானவை?

1.மக்களவை உறுப்பினராவதற்கான 30 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்

2.மாநிலங்களவையை கலைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் உள்ளது

3.மக்களவை தலைவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

4.மாநிலங்களவைத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

Answer

பின்வருவனவற்றுள் குடியரசுத் தலைவர் பதவிக்கான தகுதிகள் அல்லாதது யாது?

1.இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்

2.35 வயது நிரம்பி இருத்தல் வேண்டும்

3.நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு போட்டியிட தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்

4.மத்திய அல்லது மாநில அரசாங்கங்களின் கீழ் ஆதாயம் தரும் பதவிகள் எதையும் வகித்தல் கூடாது.

Answer

நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் எவ்வளவு காலம் அமைச்சராக பதவி வகிக்கலாம்?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், ஆளுநர், அமைச்சர், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி போன்ற பதவிகள் ஆதாயம் தரும் பதவிகளாக கருத முடியாது.

2.குடியரசுத் துணைத்தலைவர் தனது பதவிக் காலம் முடிவடைந்த பின்னிட்டு மற்றொருவர் பதவி வகிக்க வரும் வரை தொடர்ந்து அப்பதவியில் நீடிக்கலாம்.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): குடியரசுத் தலைவர் ஒற்றை மாற்று விகிதம் பிரதிநிதித்துவ முறையில் ரகசிய முறை வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

காரணம்(R): நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓட்டுகளுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஓட்டுக்களுக்கும் பிரதிநிதித்துவத்தின் அளவில் ஒரு சீர்மை இருப்பதற்காக இம்முறை ஏற்படுத்தப்பட்டது.

Answer

குடியரசுத் தலைவர் தேர்தலில் இடம் வகிப்பவர்கள் யார்?

Answer

குடியரசுத் தலைவர் தேர்தலில் புதுச்சேரி மற்றும் டெட்டி பங்கேற்க வகை செய்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us