பின்வருவனவற்றுள் எவை த்வறானவை?
1.மக்களவை உறுப்பினராவதற்கான 30 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்
2.மாநிலங்களவையை கலைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் உள்ளது
3.மக்களவை தலைவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
4.மாநிலங்களவைத் தலைவர் மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
பின்வருவனவற்றுள் குடியரசுத் தலைவர் பதவிக்கான தகுதிகள் அல்லாதது யாது? |
Answer |
நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் எவ்வளவு காலம் அமைச்சராக பதவி வகிக்கலாம்? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
குடியரசுத் தலைவர் தேர்தலில் இடம் வகிப்பவர்கள் யார்? |
Answer |
குடியரசுத் தலைவர் தேர்தலில் புதுச்சேரி மற்றும் டெட்டி பங்கேற்க வகை செய்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எது? |
Answer |
குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்கள் தொகை என்பது 1971 ன் கணக்கெடுப்பின்படி, இந்த மக்கள்தொகை 2026 வரை நடக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொருத்தம் என மாற்றப்பட்டது. |
Answer |
பின்வருவனவற்றுள் குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள் எது/ எவை? |
Answer |
குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |