கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர் ஆகியோர் தங்கள் அதிகாரங்களை மற்றும் கடமைகளை செயல்படுத்தியது குறித்து எந்த எநீதிமன்றத்திலும் பதிலளிக்க கடமைப்பட்டவரல்ல
காரணம்(R): இவர்களது பதவிக் காலத்தில் குற்றவியல் நடவடிக்கைகளையும் தொடர முடியாது
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
குடியரசுத் தகைவர் பிறப்பிக்கும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற அதிகாரம் பெற்றவர் யார்? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை? |
Answer |
பிரதம மந்திரியை நியமனம் செய்வது யார்? |
Answer |
இந்திய அரசாங்கத்தின் தலைவர் யார்? |
Answer |
இந்திய அமைச்சரவையில் எத்தனை வகையான அமைச்சர்கள் உள்ளனர்? |
Answer |
இந்திய நாட்டின் தலைவர் யார்? |
Answer |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை? |
Answer |
பிரதம மந்திரியைத் தலைவராகக் கொண்டு ஓர் அமைச்சரவை இந்திய குடியரசுத் தலைவருக்கு உதவியும், ஆலோசனையும் அளிக்க இருத்தல் வேண்டும் |
Answer |
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்வது யார்? |
Answer |