Easy Tutorial
For Competitive Exams

இந்திய அமைச்சரவையில் எத்தனை வகையான அமைச்சர்கள் உள்ளனர்?

2
3
4
1
Additional Questions

இந்திய நாட்டின் தலைவர் யார்?

Answer

பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?

1.Reprive.- நிறுத்தி வைக்கும் அதிகாரம்

2.Respite- சிறப்புக் காரணங்களுக்காக தண்டனையை குறைப்பது

3.Recomission– தண்டனை காலத்தைக் குறைப்பது

4.ommutation- ஒருவகைத் தண்டனையை மற்றொரு வகையாக மாற்றுதல்

5.Suspend- தண்டனையை நிறுத்தி வைத்தல்

Answer

பிரதம மந்திரியைத் தலைவராகக் கொண்டு ஓர் அமைச்சரவை இந்திய குடியரசுத் தலைவருக்கு உதவியும், ஆலோசனையும் அளிக்க இருத்தல் வேண்டும்

Answer

இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்வது யார்?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்

காரணம்(R): குடியரசுத் துணைத் தலைவர் இறப்பு, பதவி விலகல் அல்லது பதவி நீக்கத்தின் காரணமாக பதவியிடம் காலியானால் அதனை நிரப்புவதற்கான தேர்தல் 6 மாதத்திற்குள் நடத்தப்படல் வேண்டும்

Answer

மக்களவை உறுப்பினர்களின் பதவிக் கால

Answer

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டும் அதிகாரம் யாரிடம் உள்ளது

Answer

மக்களவையை கலைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத் தொடருக்கும் அடுத்த கூட்டத்திற்கும் இடைவெளி 6 மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது.

2.ஒரு வருடத்தில் நாடாளுமன்றம் 2 முறை கூடாது.

Answer

இந்திய அரசின் தலைமை வழ்க்குரைஞரின் பணிகள் யாவை?

1.குடியரசுத் தலைவரால் வினவப்படும் சட்ட சம்பந்தமான வினாக்களில் இந்திய அரசுக்கு அறிவ்ரை வழங்குதல்

2.அரசியலமைப்பின்படி பிற சட்டங்கள் வாயிலாக உள்ள கடமைகளை புரிதல்

3.அவரது கடமைகளை ஆற்றும் பொருட்டு இந்தியாவின் உள்ள எல்லா நீதிமன்றத்தில் ஆஜராகலாம்

4.நாடாளுமன்றத்தின் எந்த ஒரு அவையிலும் பேசவும், கலந்து கொள்ளவும் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்

5.அவரது பதவிக்காலம் மற்றும் ஊதியத்தை நிர்ணயம் செய்வது நாடாளுமன்றம் ஆகும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us