கீழ்க்கண்ட வாக்கியங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1.ஆதாயம் தரும் பதவிகள் எதனையும் வகித்தல் கூடாது
2.மனநிலை சரியில்லாதவர்கள், கடன் தீர்க்க இயலாதவராக அறிவிக்கப்பட்டவர்
3.தாமே விரும்பி பிற நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள்
4.நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டவர்
5.மத்திய அல்லது மாநில அரசுகளில் அமைச்சர்களாக இருப்பவர்கள்
|
Answer
|
மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்கள் யூனிய பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தினை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும்
2.அவ்வாறு கொடுக்கப்படும் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகுதியின்மை பற்றி முடிவு செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் உள்ளது
காரணம்(R): அவ்வாறு செய்வதற்கு முன் தேர்தல் ஆணையத்தின் கருத்தினை கேட்டு அதன்படி செயல்பட வேண்டும்.
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பண மசோதா தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1.பண மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு மாநிலங்களவைக்கு அதன் பரிந்திரைகளுக்காக செல்லும்
2.மாநிலங்களவை அதனை பெற்ற 14 நாட்களுக்குள் தனது பரிந்துரைகளோடு திருப்பி அனுப்ப வேண்டும்
3.மாநிலங்களவையின் பரிந்துரைகளை மக்களவை ஏற்க வேண்டும்
4.14 நாட்களுக்குள் மக்களவைக்கு அனுப்பி வைக்காவிட்டால், அந்த 14 நாட்கள் முடிவுற்றவுடன் மேற்படி பண மசோதா இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும் 5.பண மசோதாவை வரையறுத்த கூறும் சரத்து- 111
|
Answer
|
பின்வருவனவற்றுள் பண மசோதா எது?
1.திரட்டு நிதி அல்லது நிகழ்வு சார் நிதி பணத்தை கொடுத்தல் அல்லது எடுத்தல்
2.இந்தியத் திரட்டு நிதியிலிருந்து பணம் ஒதுக்குதல்
3.அபராதங்கள் அல்லது பணத்தொடர்பான தண்டனைத் தொகைகள் விதிப்பு
4.இந்தியத் திரட்டு நிதி கணக்கில் அல்லது இந்தியாவின் பொதுக் கணக்கில் பணத்தை பெற்றுக் கொள்ளல்
5.உரிமைக்கான கட்டணம் செலுத்துதல் அல்லது சேவைக்கான கட்டணம் செலுத்துதல்
|
Answer
|
பின்வருவற்றுள் எவை தவறானவை?
|
Answer
|
இந்திய உச்ச நீதிமன்றத்தில் தற்போது எத்தனை நீதிபதிகள் உள்ளனர்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான தகுதிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1.இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்
2.தொடர்ந்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஒரு உயர்நீதி மன்றத்திலோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களிலோ நீதிபதியாகப் பணியாற்றி இருத்தல் வேண்டும். மற்றும் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரு உயர் நீதிமன்றத்திலோ(அ) ஒன்றுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களிலோ வழக்குரைஞராக இருத்தல் வேண்டும்
3.குடியரசுத் தலைவரின் கருத்தின்படி ஒரு சிறந்த நீதி அறிஞராக இருத்தல் வேண்டும்
|
Answer
|
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட நீதிபதிகளை நியமிப்பது யார்?
|
Answer
|