Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?

1.அரசியலமைப்பு குறித்த மேல் முறையீடு- சரத்து – 132

2.உரிமையியல் குறித்த வழக்கில் மேல் முறையீடு- சரத்து 133

3.குற்றவியல் குறித்த வழக்கில் மேல் முறையீடு- சரத்து-134

4.சிறப்பு அனுமதி மேல் முறையீடு- சரத்து- 136

1,2 மற்றும் 3
1,3 மற்றும் 4
இவை அனைத்தும்
இவற்றுள் ஏதுவுமில்லை
Additional Questions

உச்ச நீதிமன்றத்தின் அசல் அதிகார வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவைகள் எது/ யாவை?

1.அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் போன்றவை தொடர்பான வழக்குகள்

2.அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன் இந்திய டொமினியன் அரசும், இந்திய சுதேசி அரசர்களும் செய்து கொண்ட உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்குகள்

3.நதி நீர் பற்றிய மாநிலங்களுக்கு இடையே தோன்றும் வழக்குகள்

4.நிதி ஆணைக் குழுவிடம் விடப்பட்டக் கூடிய விவரங்கள்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.நாடாளுமன்றத்தின் அவைகளில் உரை நிகழ்த்தவும், தகவல் அனுப்பவும் குடியரசுத் தலைவருக்கு உரிமை உள்ளது.

2.பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடக்கும் முதல் கூட்டத்திலும், ஒவ்வொரு வருடத்தின் முதல் கூட்டத்திலும் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவார்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களில் உச்ச நீதிமன்றத்தின் அலோசனை கூறும் அதிகாரம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?

1.பொது முக்கியத்துவம் வாய்ந்த சட்டப் பிரச்சனையோ அல்லது பெரும்பான்மைப் பிரச்சனையோ எழும்போது அல்லது அதுபோல் எழுவதற்கு வாய்ப்புள்ளது என குடியரசுத் தலைவர் கருதும் போது அது குறித்து கேட்கும் போது குடியரசுத் தலைவருக்கு அலோசனை வழங்கலாம்

2.உச்ச நீதிமன்றத்தின் அசல் அதிகார வரம்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து குடியரசுத் தலைவர் கேட்டால் அவருக்கு தன்னுடைய கருத்தினை வழங்கல் வேண்டும்

3.குடியரசுத் தலைவர் ஆலோசனை கேட்டால் உச்ச நீதிமன்றம் அலோசனை வழங்க கட்டுப்பட்டதல்ல. அவ்வாறு ஆலோசனை கொடுத்தால் அந்த ஆலோசனை குடியரசுத் தலைவரை கட்டுப்படுத்தும்

4.இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு உள்ள ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் குறித்து ஆலோசனை கோரப்பட்டால் உச்ச நீதிமன்ற ஆலோசனை கொடுத்தல் வேண்டும். அவ்வாறு ஆலோசனை கொடுக்கப்பட்டால் அது குடியரசுத் தலைவரை கட்டுப்படுத்தும்.

Answer

குடியரசுத் தலைவரின் சட்டமியற்றுத் துறை அதிகாரங்கள்லேயே மிக முக்கியமான அதிகாரம் எது?

Answer

மக்களவை தொகுதிகளை மாற்றியமைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது

Answer

ஒரு வழக்கினை ஒரு உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் அதிகாரம் யாரிடம் உள்ளது

Answer

இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரை நியமிப்பது யார்?

Answer

மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம்

Answer

. இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் நிர்வாகத்துறை செயல்கள் அனைத்தும் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக இருக்கிறதா என்றும், மீறப்பட்டிருப்பின் மறுசீராய்வு அச்சட்டம் செல்லாது என அறிவிக்க யாருக்கு அதிகாரமுள்ளது

Answer

மாநிலங்களவை உறுப்பினராவதற்கான தகுதிகள்

1.25 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்

2.குற்ற வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருத்தல் கூடாது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us