கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.நாடாளுமன்றத்தின் அவைகளில் உரை நிகழ்த்தவும், தகவல் அனுப்பவும் குடியரசுத் தலைவருக்கு உரிமை உள்ளது.
2.பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடக்கும் முதல் கூட்டத்திலும், ஒவ்வொரு வருடத்தின் முதல் கூட்டத்திலும் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்துவார்
கீழ்க்கண்ட வாக்கியங்களில் உச்ச நீதிமன்றத்தின் அலோசனை கூறும் அதிகாரம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை? |
Answer |
குடியரசுத் தலைவரின் சட்டமியற்றுத் துறை அதிகாரங்கள்லேயே மிக முக்கியமான அதிகாரம் எது? |
Answer |
மக்களவை தொகுதிகளை மாற்றியமைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது |
Answer |
ஒரு வழக்கினை ஒரு உயர் நீதிமன்றத்திலிருந்து மற்றொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் அதிகாரம் யாரிடம் உள்ளது |
Answer |
இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரை நியமிப்பது யார்? |
Answer |
மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் |
Answer |
. இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் நிர்வாகத்துறை செயல்கள் அனைத்தும் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக இருக்கிறதா என்றும், மீறப்பட்டிருப்பின் மறுசீராய்வு அச்சட்டம் செல்லாது என அறிவிக்க யாருக்கு அதிகாரமுள்ளது |
Answer |
மாநிலங்களவை உறுப்பினராவதற்கான தகுதிகள் |
Answer |
இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் ஊதியம் மற்றும் பணிக்கான பிற நிலைகளை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? |
Answer |
கீழ்வரும் எந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டு அமர்வு கூட்டலாம்? |
Answer |