கீழ்வரும் எந்த சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டு அமர்வு கூட்டலாம்?
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.உச்ச நீதிமன்றத்தின் முடிவுகள் உச்ச நீதிமன்றம் உள்பட இந்திய நீதிமன்றங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும்
2.இந்தியாவில் உள்ள அனைத்து அதிகார அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் செயலாற்றுதல் வேண்டும்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியக்களை கவனி:
1.இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் குடியரசுத் தலைவரின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுக்க வேண்டும்
2.இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் உச்ச நீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகளை நீக்குவதற்குள்ளான நடைமுறைகளின் படி நீக்க வேண்டும்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் பணிக்கால ஓய்விற்குப் பிறகு மத்திய அரசின் கீழ் மட்டும் எந்தப் பதவியையும் வகிக்க முடியாது
2.இவரின் நிர்வாகச் செலவுகள் மற்றும் அலுவலகம் தொடர்பான அனைத்தும் இந்திய நிகழ்வு சார் நிதியிலிருந்து அளிக்கப்படும்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): தனது தீர்ப்புகளை மறுசீராய்வு செய்யும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திர்கு உள்ளது
காரணம்(R): ஒரு சட்டத்தின் உள்ளார்ந்த போன்ற கோள்விகள் இருந்து அது ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட(அ) உயர்நீதிமன்றங்களில் இருக்கும் போது, தானாகவோ அல்லது இந்தியத் தலைமை வழ்க்குரைஞரின் விண்ணப்பத்தின் பேரிலோ தானே விசாரிக்க அதிகாரம் உள்ளது.
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்கலில் கவனி:
கூற்று(A): நீதிபதிகளின் நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது தகுதியின்மை போன்ற காரணங்களுக்காக நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று குடியரசுத் தலைவரின் உத்தரவினால் மட்டுமே பதவி நீக்கம் செய்ய இயலும்.
காரணம்(R): உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தங்களை அவமதித்த குற்ரத்திற்காக (Contempt of Court) எந்த நபரையும் தண்டிக்க அதிகாரம் உள்ளது.
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): எந்த வரியின் விதிப்பும், ஒழிப்பும், குறைப்பு, மாற்றல், ஒழுங்குபடுத்தல், பணம் வாங்குவதில் ஒழுங்குமுறை அல்லது இந்திய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட பொறுப்புறுதி ஆகியவை பண மசோதா ஆகும்
காரணம்(R): உள்ளூர் அதிகார அமைப்பால் அல்லது உள்ளூர் நோக்கங்களுக்காக உண்டாக்கப்பட்ட அமைப்பினால் விதிக்கப்பட, ஒழிக்கப்பட, குறைக்கப்பட்ட, மாற்றப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட எவ்வரியும் பண மசோதா ஆகும்.
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.சபாநாயகர் மற்றும் துனை சபாநாயகர் ஆகியோரை 14 நாட்களுக்கு குறையாத அறிவிக்கை ஒன்றினை கொடுத்து தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்ய வேண்டும்
2.சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோரை நாடாளுமன்றத்தின் தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்ய வேண்டும்
|
Answer
|
நாடாளுமன்ற உறுப்பினர் பத்தாவது அட்டவணையின்படி தகுதியின்மை அடைந்தால்
|
Answer
|
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.மாநிலங்களவைத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை மாநிலங்களவைத் துணைத் தலைவரிடம் கொடுக்கப்பட வேண்டும்
2.மாநிலங்களவைத் துணைத் தலைவர் தந்து பதவி விலகல் கடிதத்தை மாநிலங்களவைத் தலைவரிடம் கொடுக்கப்பட வேண்டும்.
|
Answer
|