Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட வாக்கியங்கலில் கவனி:

கூற்று(A): நீதிபதிகளின் நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது தகுதியின்மை போன்ற காரணங்களுக்காக நாடாளுமன்ற ஒப்புதல் பெற்று குடியரசுத் தலைவரின் உத்தரவினால் மட்டுமே பதவி நீக்கம் செய்ய இயலும்.

காரணம்(R): உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தங்களை அவமதித்த குற்ரத்திற்காக (Contempt of Court) எந்த நபரையும் தண்டிக்க அதிகாரம் உள்ளது.

(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
Additional Questions

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): எந்த வரியின் விதிப்பும், ஒழிப்பும், குறைப்பு, மாற்றல், ஒழுங்குபடுத்தல், பணம் வாங்குவதில் ஒழுங்குமுறை அல்லது இந்திய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட பொறுப்புறுதி ஆகியவை பண மசோதா ஆகும்

காரணம்(R): உள்ளூர் அதிகார அமைப்பால் அல்லது உள்ளூர் நோக்கங்களுக்காக உண்டாக்கப்பட்ட அமைப்பினால் விதிக்கப்பட, ஒழிக்கப்பட, குறைக்கப்பட்ட, மாற்றப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட எவ்வரியும் பண மசோதா ஆகும்.

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.சபாநாயகர் மற்றும் துனை சபாநாயகர் ஆகியோரை 14 நாட்களுக்கு குறையாத அறிவிக்கை ஒன்றினை கொடுத்து தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்ய வேண்டும்

2.சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோரை நாடாளுமன்றத்தின் தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்ய வேண்டும்

Answer

நாடாளுமன்ற உறுப்பினர் பத்தாவது அட்டவணையின்படி தகுதியின்மை அடைந்தால்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.மாநிலங்களவைத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை மாநிலங்களவைத் துணைத் தலைவரிடம் கொடுக்கப்பட வேண்டும்

2.மாநிலங்களவைத் துணைத் தலைவர் தந்து பதவி விலகல் கடிதத்தை மாநிலங்களவைத் தலைவரிடம் கொடுக்கப்பட வேண்டும்.

Answer

பிரணாப் முகர்ஜி எத்தனையாவது குடியரசுத் தலைவர்?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.மாநிலங்களவை ஒரு நிரற்தர அவையாகும். இதனைக் கலைக்க முடியாது.

2.இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (1/3) ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெறுகின்றனர்.

Answer

பாராளுமன்றத்தில் பேச்சுரிமை உள்ளது என குறிப்பிடும் சரத்து எது?

Answer

பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டு அமர்விற்கு தலைமை ஏற்று நடத்துவது யார்?

Answer

இந்திய பிரதமர்களை சரியான காலவரிசை காண்க.

1.மொரார்ஜி தேசாய்

2.ஜவஹர்லால் நேரு

3.பி.வி. நரசிம்மராவ்

4.விஸ்வநாத் பிரதாப் சிங்

Answer

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு எந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us