கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.மாநிலங்களவை ஒரு நிரற்தர அவையாகும். இதனைக் கலைக்க முடியாது.
2.இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (1/3) ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு பிறகு ஓய்வு பெறுகின்றனர்.
பாராளுமன்றத்தில் பேச்சுரிமை உள்ளது என குறிப்பிடும் சரத்து எது? |
Answer |
பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டு அமர்விற்கு தலைமை ஏற்று நடத்துவது யார்? |
Answer |
இந்திய பிரதமர்களை சரியான காலவரிசை காண்க. |
Answer |
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு எந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளது |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
நெருக்கடி நிலை காலத்தில் மக்களவை பதவிக் காலத்தை எவ்வளவி நீடிக்கலாம் |
Answer |
குடியரசுத் தலைவர் மக்களவையை எப்போது கலைக்கலாம் |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் பற்றி எழும் சச்சரவுகளை முடிவு செய்யும் அதிகாரம் உச்ச ஈதிமன்றத்திடம் உள்ளது என குறிப்பிடும் சரத்து எது? |
Answer |
கட்சித் தாவல் சட்டம் தவிர பிற சூழல்களில் தகுதியின்மை பற்றி முடிவு செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது. |
Answer |