Easy Tutorial
For Competitive Exams

குடியரசுத் தலைவர் மக்களவையை எப்போது கலைக்கலாம்

பிரதம மந்திரியின் பரிந்துரையின் அடிப்படையில்
எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில்
இவை இரண்டும்
இவை இரண்டும் அல்ல
Additional Questions

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

கூற்று(A): மக்களவை உறுப்பினர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்களை விட அதிக அதிகாரங்கள் உண்டு

காரணம்(R):மக்களவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்

Answer

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் பற்றி எழும் சச்சரவுகளை முடிவு செய்யும் அதிகாரம் உச்ச ஈதிமன்றத்திடம் உள்ளது என குறிப்பிடும் சரத்து எது?

Answer

கட்சித் தாவல் சட்டம் தவிர பிற சூழல்களில் தகுதியின்மை பற்றி முடிவு செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது.

Answer

மக்களவை சபாநாயகர்களை சரியான காலவரிசை காண்க.

Answer

குடியரசுத் தலைவரால் மக்களவைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை?

Answer

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.குடியரசுத் தலைவரது பதவிக்காலத்தில் அவரது ஊதியம் மற்றும் பிற வசதிகளை மாற்ற கூடாது.

2.குடியரசுத் தலைவராக பதவியேற்ற நாளிலிருந்து அதிகாரப்பூர்வ குடியிருப்பு, சம்பளம் மற்றும் பிற வசதிகளையும் பெறுவதற்கு பாத்தியப்பட்டவர்

Answer

நாடாளுமன்றத்தினால் அனுப்பப்படும் பணமசோதாவா அல்லது பணம் அல்லாத மசோதாவா என்று தீர்மானிப்பவர் யார்?

Answer

மக்களவையின் அவைத் தலைவர்

Answer

மாநிலங்களவையின் தலைவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us