Easy Tutorial
For Competitive Exams

கட்சித் தாவல் சட்டம் தவிர பிற சூழல்களில் தகுதியின்மை பற்றி முடிவு செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது.

சபாநாயகர்
துணை சபாநாயகர்
குடியரசுத் தலைவர்
பிரதம மந்திரி
Additional Questions

மக்களவை சபாநாயகர்களை சரியான காலவரிசை காண்க.

Answer

குடியரசுத் தலைவரால் மக்களவைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை?

Answer

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.குடியரசுத் தலைவரது பதவிக்காலத்தில் அவரது ஊதியம் மற்றும் பிற வசதிகளை மாற்ற கூடாது.

2.குடியரசுத் தலைவராக பதவியேற்ற நாளிலிருந்து அதிகாரப்பூர்வ குடியிருப்பு, சம்பளம் மற்றும் பிற வசதிகளையும் பெறுவதற்கு பாத்தியப்பட்டவர்

Answer

நாடாளுமன்றத்தினால் அனுப்பப்படும் பணமசோதாவா அல்லது பணம் அல்லாத மசோதாவா என்று தீர்மானிப்பவர் யார்?

Answer

மக்களவையின் அவைத் தலைவர்

Answer

மாநிலங்களவையின் தலைவர் யார்?

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:

1.நாடாளுமன்ற இரண்டு அவைகளின் கூட்டு அமர்விற்கு அழைப்பு விடுப்பவர் குடியரசுத் தலைவர்

2.நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு அமர்விற்கு தலைமை ஏற்று நடத்துவது குடியரசுத் துணைத் தலைவர் ஆவார்

Answer

இராஜ்ய சபையின் காலவரம்பு

Answer

குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us