கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1.நாடாளுமன்ற இரண்டு அவைகளின் கூட்டு அமர்விற்கு அழைப்பு விடுப்பவர் குடியரசுத் தலைவர்
2.நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு அமர்விற்கு தலைமை ஏற்று நடத்துவது குடியரசுத் துணைத் தலைவர் ஆவார்
இராஜ்ய சபையின் காலவரம்பு |
Answer |
குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை? |
Answer |
இந்திய அமைச்சர்களை நியமனம் செய்வது யார்? |
Answer |
நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கெடுக்கவும் பேசுவதற்கும் உரிமை யாருக்கு உண்டு |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம் தொடர்பானவற்றுள் எவை தவறானவை? |
Answer |
குடியரசுத் தலைவரின் அலுவலகம் வெற்றிடமாகும் பொழுது அதைத் தற்காலிகமாக நிர்வகிப்பவர் யார்? |
Answer |
ஒருவர் கீழ்க்கண்டவற்றில் எதில் பெரும்பான்மை நம்பிக்கையைப் பெற்றிருந்தால் இந்தியப் பிரதம அமைச்சராகலாம் |
Answer |
இந்திய நாடாளுமன்றம் வருடத்தில் எத்தனை முறை கூடும் |
Answer |
இந்திய குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை யாருக்கு அனுப்பி வைக்க வேண்டும் |
Answer |
மந்திரிக்குழு பொறுப்பாக இருப்பது |
Answer |