ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் இரண்டு பங்கு அதிகமாக்கினால் அதன் பரப்பு ________அதிகமாகும் ?
5 பங்கு
4 பங்கு
3 பங்கு
2 பங்கு
ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் இரண்டு பங்கு அதிகமாக்கினால் அதன் பரப்பு ________அதிகமாகும் ?
பார்மலின் என்பது எதன் நீர்க்கரைசல் ? |
Answer |
செல்களில் உள்ள நியூக்ளியசை முதன் முதலில் விளக்கியவர் யார் ? |
Answer |
"தேசியக் கவி" என அழைக்கப்படுபவர் யார் ? |
Answer |
மகாவீரர் பிறந்த இடம் |
Answer |
தமிழ்நாட்டில் அரசு வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ள மாவட்டம் எது ? |
Answer |
$(m^²+2m+c)$ எனும் கோவையை (m+1) ஆல் வகுத்தால் மீதி 2 எனில் c ன் மதிப்பு என்ன ? |
Answer |
$4x^²$+13x+10 ன் ஒரு காரணி (x+2) ஆனால் மற்றொரு காரணி |
Answer |
எந்த சட்டத்திருத்தம் நகர் பாலிகா என்று அழைக்கப்படுகிறது ? |
Answer |
ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல் ? |
Answer |
கூட்டுறவு கடன் சங்கங்களை அறிமுகப்படுத்தியவர் யார் ? |
Answer |