53618.செல்களில் உள்ள நியூக்ளியசை முதன் முதலில் விளக்கியவர் யார் ?
பாலட்
போர்ட்டர்
இராபர்ட் பிரவுன்
இவர்கள் அனைவரும்
53621.தமிழ்நாட்டில் அரசு வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ள மாவட்டம் எது ?
திருச்சி
வேலூர்
மதுரை
கன்னியாகுமரி
53626.கூட்டுறவு கடன் சங்கங்களை அறிமுகப்படுத்தியவர் யார் ?
ரிப்பன் பிரவு
கர்சன் பிரவு
லிட்டன் பிரவு
டல்கெளசி பிரவு
53633.ஒரு கோளத்தின் ஆரம் 50% அதிகரிக்கப்பட்டால், அதன் மேல்தளப்பரப்பு அதிகரிக்கும் விழுக்காடு ?
125.00%
100.00%
75.00%
50.00%
53634.ஒரு உருளையின் விட்டம் 14 செமீ, உயரம் 20 செ.மீ எனில் அதன் மொத்த பரப்பு ?
2376 ச.செ.மீ
880 ச.செ.மீ
594 ச.செ.மீ
1188 ச.செ.மீ
53635.மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை எந்த குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டது ?
அசோக் மேத்தா குழு
பல்வேன்ந்தர ராய் மேத்தா குழு
சீர்திருத்தக்குழு
நிர்வாகக்குழு
53636.ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் இரண்டு பங்கு அதிகமாக்கினால் அதன் பரப்பு ________அதிகமாகும் ?
5 பங்கு
4 பங்கு
3 பங்கு
2 பங்கு
- General Studies Online Test 1
- General Studies Online Test 2
- General Studies Online Test 3
- General Studies Online Test 4
- General Studies Online Test 5
- General Studies Online Test 6
- General Studies Online Test 7
- General Studies Online Test 8
- General Studies Online Test 9
- General Studies Online Test 10
- General Studies Online Test 11