53360.குளோரோபில் என்கிற நிறமியில் காணப்படும் தனிமம் எது ?
துத்தநாகம்
இரும்பு
மெக்னிசியம் மற்றும் துத்த நாகம்
மெக்க்னிசியம்
53364.பிரபஞமித்திரன் என்ற வார பத்திரிக்கையை வெளியிட்டவர் யார் ?
வாஞ்சிநாதன்
பெ.சுந்தரம் பிள்ளை
சுப்பிரமணிய சிவா
மு.மேத்தா
53366.குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்யும் தகுதி உடையவர்கள் ?
லோக்சபா
ராஜ்யசபா
நாடாளுமன்றம்
உச்ச நீதிமன்றம்
53367."சிறைவாச குறிப்பு" என்ற நூலை சிறையிலிருந்து எழுதியவர் யார் ?
பெரியார்
உ.வே.சாமிநாத ஐயர்
ராஜாஜி
காந்தியடிகள்
53370.குடியரசு தலைவர் பதவி காலியாகும் போது துணை குடியரசு தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத் தலைவராக பொறுப்பில் இருக்க முடியும் ?
6 மாதம்
தேர்தல் நடக்கும் வரை
1 வருடம்
1 மாதம்
53371.நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்டுபவர் யார் ?
சபாநாயகர்
பிரதமர்
குடியரசு தலைவர்
நாடாளுமன்ற நிலைக்குழு
53372.குறிப்பிடபடாத அல்லது எஞ்சிய அதிகாரங்கள் யாரிடம் உள்ளது?
குடியரசு தலைவர்
பாராளுமன்றம்
பிரதமர்
லோசபா
53374.அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் 235 முதல் 263 வரையிலான விதிகளின் முக்கிய சாராம்சம் என்ன ?
தேர்தல் விதிகள்
துணை குடியரசு தலைவர் தேர்தல்
மத்திய அரசுக்கு கூடுதலான அதிகாரம்
கவர்னர் தேர்தல்
53377.அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும் யாருக்கு பொறுப்புடையவர்களாவார்கள் ?
பாராளுமன்றம்
குடியரசுத் தலைவர்
உச்ச நீதிமன்றம்
லோக்சபா
- General Studies Online Test 1
- General Studies Online Test 2
- General Studies Online Test 3
- General Studies Online Test 4
- General Studies Online Test 5
- General Studies Online Test 6
- General Studies Online Test 7
- General Studies Online Test 8
- General Studies Online Test 9
- General Studies Online Test 10
- General Studies Online Test 11