54288. பின்வருவனவற்றுள் சரியானதை காண்க
பாளையகாரர் முறையை புகுத்தியவர் விஸ்வநாத நாயகர்
"காவல் பிச்சை'' என்ற வரியை அறிமுகப்படுத்தியவர் கிருஷ்ணதேவராயர்
மூக்கறுப்புப் போரை நடத்தியவர் அச்சுதப்ப நாயக்கர்
அருணாச்சலேசுவரர் கோயிலைக் கட்டிமுடித்தவர் திருமலை நாயக்கர்
54289.வேலூர் புரட்சியின் போது சென்னை மாகான ஆளுநராக இருந்தவர்
வில்லியம் பென்டிங்
கானிங்பிரபு
ஜான் கிராடக்
கில்லஸ்டா
54290. எந்நிகழ்வை எதிர்த்து தாகூர் தனது ''நைட்வுட்'' பட்டத்தை துறந்தார்
கிலாபத் இயக்கம்
சூரத் பிளவு
ரௌலட் சட்டம்
ஜாலியன் வாலாபாக் படுகொலை
54291.
பொருத்துக | ||
---|---|---|
a) மௌண்ட் பேட்டன் திட்டம் | - | 1927 |
b) கிரிப்ஸ் தூதுக்குழு | - | 1947 |
c) சைமன் குழு | - | 1946 |
d) காபினெட் தூது குழு | - | 1942 |
2 1 4 3
2 4 1 3
3 4 1 2
3 1 4 2
54293.பின்வருவனவற்றுள் தவறானதை காண்க
சத்திய சோதக் சமாஜ் - 1873
இராமகிருஷ்ண இயக்கம் - 1897
பிரார்த்தனா சமாஜம் - 1875
பிரம்ம ஞான சபை - 1875
54294.சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்பட்டவர்
முதலாம் இராஜராஜ சோழன்
முதலாம் பராந்தங்க சோழன்
முதலாம் இராஜேந்திரன் சோழன்
முதலாம் குலோத்துங்க சோழன்
54295.சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்
லட்சுமி நரசு செட்டி
இரங்கையா நாயுடு
இராமசாமி முதலியார்
சீனிவாசப் பிள்ளை
54297.பின்வருவனவற்றுள் அசோகர் பற்றிய கூற்றுகளில் தவறானதை காண்க
பிம்பிசாரரின் மகன் அசோகர் கி.மு 273 ல் அரியணையை ஏறினார்
பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த மாநாட்டை கூட்டினார்
அசோகரது கல்வெட்டுகள் பிராக்கிருத மொழியில் எழுதப்பட்டவை
தர்மத்தை மக்களிடையே பரவச் செய்ய "தர்ம மகாமாத்திரர்களை"நியமித்தார்
54298.உலக பசுமைப்புரட்சியின் தந்தை யார்
M.S. சுப்பிரமணியன்
M.S. சுவாமிநாதன்
வர்கிஸ்குரியன்
நார்மன் போர்லாக்
54300.துருக்கிய நாணய முறையை அறிமுகப்படுத்தியவர்
பால்பன்
இல்துமிஸ்
அலாவுதின் கில்ஜ
முகபது பின் துக்ளக்
54301.பின்வரும் கூற்றை ஆராய்க கூற்று
1 : கிருஷ்ண தேவராயருக்கு பின் வந்த இராமராயர் மிகவும் திறமையுடையவர். கூற்று
2 : கி.பி 1565 ல் நடைபெற்ற தலைக்கோட்டை போரில் இராமராயர் பாமினி சிற்றரசர்களை வென்றார்
1 : கிருஷ்ண தேவராயருக்கு பின் வந்த இராமராயர் மிகவும் திறமையுடையவர். கூற்று
2 : கி.பி 1565 ல் நடைபெற்ற தலைக்கோட்டை போரில் இராமராயர் பாமினி சிற்றரசர்களை வென்றார்
கூற்று 1 (ம) 2 சரி
கூற்று 1 சரி (ம) 2 தவறு
கூற்று 2 சரி (ம) 1 தவறு
கூற்று 1 (ம) 2 தவறு
54302. மக்கள் தொகையை தீர்மானிக்கும் காரணிகளில் பொருந்தாதது
பிறப்பு விகிதம்
இறப்பு விகிதம்
வேலையின்மை
இடப்பெயர்ச்சி
54312.சிவாஜியை தக்காண புற்றுநோய் (ம) மலை எலி என்று அழைத்தவர்
அப்சல்கான்
செயிஷ்டகான்
ஒளரங்கசீப்
தாதாஜி கொண்டதேவ்
54313.ஈ. வே. ராமசாமிக்கு "பெரியார்" பட்டம் எந்த மாநாட்டில் வழங்கப்பட்டது
சேலம் மாநாடு
திருச்சி மாநாடு
கல்கத்தா மாநாடு
சென்னை மாநாடு
54314.பொருத்துக :
1) செல்வ இலக்கணம் - ஆல்பிரட் மார்ஷல்
2) நல இலக்கணம் - இலயன்ஸ் ராபின்சன்
3) வளர்ச்சி இலக்கணம் - ஆடம் ஸ்மித்
4) கிடைபருமை இலக்கணம் - பால் சாமுவேல்சன்
1) செல்வ இலக்கணம் - ஆல்பிரட் மார்ஷல்
2) நல இலக்கணம் - இலயன்ஸ் ராபின்சன்
3) வளர்ச்சி இலக்கணம் - ஆடம் ஸ்மித்
4) கிடைபருமை இலக்கணம் - பால் சாமுவேல்சன்
2 3 1 4
3 1 4 2
2 4 1 3
3 2 1 4
- General Studies Online Test 1
- General Studies Online Test 2
- General Studies Online Test 3
- General Studies Online Test 4
- General Studies Online Test 5
- General Studies Online Test 6
- General Studies Online Test 7
- General Studies Online Test 8
- General Studies Online Test 9
- General Studies Online Test 10
- General Studies Online Test 11