Easy Tutorial
For Competitive Exams

பொருத்துக
a) மௌண்ட் பேட்டன் திட்டம்-1927
b) கிரிப்ஸ் தூதுக்குழு-1947
c) சைமன் குழு-1946
d) காபினெட் தூது குழு-1942

2 1 4 3
2 4 1 3
3 4 1 2
3 1 4 2
Additional Questions

"தீன் - இலாஹி " என்னும் தெய்வீக மதத்தினை அக்பர் வெளியிட்ட ஆண்டு

Answer

பின்வருவனவற்றுள் தவறானதை காண்க

Answer

சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்பட்டவர்

Answer

சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்

Answer

லோத்தல் என்னும் செம்புக் கற்காலத் துறைமுகம் காணப்படும் இடம்

Answer

பின்வருவனவற்றுள் அசோகர் பற்றிய கூற்றுகளில் தவறானதை காண்க

Answer

உலக பசுமைப்புரட்சியின் தந்தை யார்

Answer

துருக்கிய நாணய முறையை அறிமுகப்படுத்தியவர்

Answer

பின்வரும் கூற்றை ஆராய்க கூற்று
1 : கிருஷ்ண தேவராயருக்கு பின் வந்த இராமராயர் மிகவும் திறமையுடையவர். கூற்று
2 : கி.பி 1565 ல் நடைபெற்ற தலைக்கோட்டை போரில் இராமராயர் பாமினி சிற்றரசர்களை வென்றார்

Answer

மக்கள் தொகையை தீர்மானிக்கும் காரணிகளில் பொருந்தாதது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us