Easy Tutorial
For Competitive Exams

பின்வரும் கூற்றை ஆராய்க கூற்று
1 : கிருஷ்ண தேவராயருக்கு பின் வந்த இராமராயர் மிகவும் திறமையுடையவர். கூற்று
2 : கி.பி 1565 ல் நடைபெற்ற தலைக்கோட்டை போரில் இராமராயர் பாமினி சிற்றரசர்களை வென்றார்

கூற்று 1 (ம) 2 சரி
கூற்று 1 சரி (ம) 2 தவறு
கூற்று 2 சரி (ம) 1 தவறு
கூற்று 1 (ம) 2 தவறு
Additional Questions

மக்கள் தொகையை தீர்மானிக்கும் காரணிகளில் பொருந்தாதது

Answer

காங்கிரசில் பெரும் பிளவை ஏற்படுத்திய மாநாடு

Answer

சிவாஜியை தக்காண புற்றுநோய் (ம) மலை எலி என்று அழைத்தவர்

Answer

ஈ. வே. ராமசாமிக்கு "பெரியார்" பட்டம் எந்த மாநாட்டில் வழங்கப்பட்டது

Answer

பொருத்துக :
1) செல்வ இலக்கணம் - ஆல்பிரட் மார்ஷல்
2) நல இலக்கணம் - இலயன்ஸ் ராபின்சன்
3) வளர்ச்சி இலக்கணம் - ஆடம் ஸ்மித்
4) கிடைபருமை இலக்கணம் - பால் சாமுவேல்சன்

Answer

சிப்பாய் புரட்சி முதன்முதலில் தோன்றிய இடம்

Answer

நாளந்தா பல்கலைகழகத்தை புதுபித்தவர் யார் ?

Answer

பின்வருவனவற்றுள் சரியானதை காண்க

Answer

வேலூர் புரட்சியின் போது சென்னை மாகான ஆளுநராக இருந்தவர்

Answer

எந்நிகழ்வை எதிர்த்து தாகூர் தனது ''நைட்வுட்'' பட்டத்தை துறந்தார்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us