Easy Tutorial
For Competitive Exams

GS Online Test General Studies Online Test 9

54108.36, 156 என்ற இரு எண்களின் மீபொவ 12 எனில் அவற்றின் மீ.சி.ம என்ன?
418
212
378
468
54109.இந்தியாவின் முதல் விலங்குகளுக்கான சட்டமையம் (NALSAR) பல்கலைக்கழகம் எங்கு தொடங்கப்பட்டது?
பெங்களூர்
ஹைதராபாத்
மும்பை
டெல்லி
54110.தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள VVPAT இயந்திரங்களை எந்த மாநில சட்டமன்ற தேர்தலில் உபயோகிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது?
குஜராத்
மகாராஷ்டிரா
ராஜஸ்தான்
சட்டீஸ்கர்
54111.200 பேர் 100 நாட்களில் 5 டன் உணவை உட்கொண்டால் 50 பேர்கள், 80 நாட்களில் உட்கொள்ளும் உணவு எவ்வளவு?
1 டன்
2 டன்
3 டன்
4 டன்
54112.இந்தியாவில் முதன்முதலில் எந்த மாநில அரசு குடும்ப நல கமிட்டியை அமைத்துள்ளது?
கர்நாடகா
தெலுங்கானா
ஆந்திரா
திரிபுரா
54113.வெட்ட வெளியில் நிற்கும் ஒருவனின் நிழல் மதியம் 12 மணியளவில் எந்த திசையில் நீண்டிருக்கும்?
தெற்கு
வடக்கு
மேற்கு
எத்திசையும் இல்லை
54114.1, 2, 3................ n எண்களின் கூட்டுச் சராசரி காண்க:
அ. (n+1)/2
[n(n+1)]/2
[n(n-1)]/2
n(n+1)
54115.மூன்று குறைக்கப்பட்ட நிலையில் 12, 18, 24 மற்றும் 30 மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய எண் என்ன ?
502
1015
363
468
54116.60 லிட்டர் கலவையில் பால் மற்றும் நீரின் விகிதம் 2: 1 இவ்விகிதம் 1 : 2 ஆக மாற எத்தனை லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும்?
40
60
80
30
54117.காமராசர் அமராவதி சிறையில் மூன்று ஆண்டுகள் அடைக்கப்பட காரணம்?
வைக்கம் சத்தியாகிரகம்
ஒத்துழையாமை இயக்கம்
உப்பு சத்தியாக்கிரகம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
54118.மத்திய அரசின் "சௌபாக்யா யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம்?
அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்
பெண்களின் பாதுகாப்பு
பெண்குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு
டிஜிட்டல் வழி கல்வி
54119.20 பெண்கள் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிக்க முடியும். 16 ஆண்கள் இணைந்து 15 நாட்களில் முடியும் வேலை செய்யும் திறனில் ஆணும் பெண்ணும் என்ன விகிதம் இருக்கிறார்கள் ?
3 : 4
4 : 3
5 : 3
3 : 5
54120.சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்?
மார்ச் 1, 2017
ஏப்ரல் 1, 2017
ஜுன் 1, 2017
ஜுலை 1, 2017
54121.பொருந்தாததை தேர்ந்தெடுக்க :
இந்து சமய அறநிலையச்சட்டம்
பெண்களுக்கு வாக்குரிமை - 1929
சுயமரியாதை இயக்கம் - 1925
இழவு வாரம் தொடக்கம் - 1940
54122.மூன்று எண்கள் 2: 4: 5 என்ற விகித்தில் உள்ளன. அவற்றின் சராசரி 22 எனில் மிகப்பெரிய எண் என்ன?
25
30
35
40
54123.38 + 35+ 32 + ...... + 2 கூட்டற்பலன் காண்க?
202
260
360
390
54124.$4^{x+1} + 4^{x} = 24 எனில் (2x)^{x}$ ன் மதிப்பு என்ன ?
1
2
3
4
54125.சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் யார்?
ஹலிமா யாகூப்
தபான் ராய்
சுனிதா முன்ஜி
வேமிகா நித்தி
54126.நாட்டில் உள்ள குழந்தை தொழிலாளர்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள ஆண்டு?
2019
2020
2022
2025
54127.காந்தியடிகள் எந்த நிகழ்வை திவாலாகி கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை என குறிப்பிட்டார்?
ஆகஸ்டு அறிக்கை
ஆகஸ்டு நன்கொடை
கிரிப்ஸ் தூதுக்குழு
அமைச்சரவை தூதுக்குழு
Share with Friends