54088.கீழ்க்கண்டவற்றில் சரியற்ற இணையைக் காண்க:
தாலோபைட்டுகள் - பாசிகள்
பிரையோபைட்டுகள் - இருவாழ்விகள்
டெரிட்டோபைட்டுகள் - மாஸ்கள்
ஜிம்னோஸ்பெர்ம்கள் - விதைகளற்ற நிலத்தாவரங்கள்
54089.X கதிர்களை பயன்படுத்தி தனிமங்களை அணு எண்களை கண்டறிந்தவர் யார்?
மெண்டலீப்
லவாய்சியர்
நியுலேண்ட்
மோஸ்லோ
54090.இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டம் எந்த நகரங்களுக்கு இடையே அமைகிறது?
அகமாதாபாத் - மும்பை
புனே - அகமாதாபாத்
வாரணாசி - கவுகாத்தி
பெங்களுர் - மும்பை
54091.நாடாளுமன்ற கூட்டுக் கூட்ட தொடரை கூட்டுபவர் யார்?
குடியரசுத் தலைவர்
பிரதமர்
சபாநாகர்
துணை குடியரசுத் தலைவர்
54092.பொருத்துக:
1. நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் | - | உணவு சேகரித்தல், வேளாண்மை |
2. சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் | - | தொழில்நுட்ப பணியாளர்கள் |
3. வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் | - | சர்க்கரை, இரும்பு உற்பத்தி |
4. வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் | - | கல்வி, நீதித்துறை, மருத்துவம் |
3 1 4 2
1 2 3 4
4 3 1 2
4 1 3 2
54093.126. பற்குழிகள் அடைக்கப் பயன்படும் உலோக கலவையில் உள்ளவை?
பாதரசம், வெள்ளி, லெட்
பாதரசம், வெள்ளி , தகரம்
பாதரசம், தகரம், லெட்
பாதரசம், ஆண்டிமணி, லெட்
54094.தலா வருமானம் கீழ்க்கண்டவற்றில் எதை சுட்டிக் காட்டுகிறது?
மக்களின் ஏழ்மை நிலையை
மக்களின் கல்வி நிலையை
நாட்டின் பொருளாதார மதிப்பை
மக்களின் வாழ்க்கை தரத்தை
54095.பொருத்துக :
1. தேசிய நெருக்கடி - விதி 370
2. நிதி நெருக்கடி - விதி 360
3. மாநில நெருக்கடி - விதி 356
4. ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து - விதி 352
1. தேசிய நெருக்கடி - விதி 370
2. நிதி நெருக்கடி - விதி 360
3. மாநில நெருக்கடி - விதி 356
4. ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து - விதி 352
1 2 3 4
4 3 2 1
4 2 3 1
1 3 2 4
54096.பொருத்துக:
1. தாவர வைரஸ் | - | பைகோபேஜ் |
---|---|---|
2. பாசி வைரஸ் | - | பைட்டோபேஜ் |
3. டெரிட்டோபைட்டுகள் | - | மைக்கோபேஜ் |
4. பூஞ்சை வைரஸ் | - | சூபேஜ் |
1 2 3 4
2 1 4 3
3 1 4 2
4 2 3 1
54097.பொருத்துக:
1. வெப்பநிலை | - | மோல் |
2. ஒளிச்செறிவு | - | கெல்வின் |
3. மின்னோட்டம் | - | கேண்டிலா |
4. பொருளின் அளவு | - | ஆம்பியர் |
2 4 3 1
2 3 4 1
1 2 3 4
3 4 2 1
54098.மாவட்ட நீதிபதிகளை நியமனம் செய்பவர் யார்?
குடியசுத்தலைவர்
உச்சநீதிமன்ற நீதிபதி
உயர்நீதிமன்ற நீதிபதி
ஆளுநர்
54099.பொருத்துக:
1. மரபியல் நோய் | - | குவாஷியோர்க்கர் |
2. புரத குறைபாட்டு நோய் | - | அல்பினிசம் |
3. நரம்பு செயல் குறைபாடு | - | ரிக்கட்ஸ் |
4. கால்சியம் குறைபாட்டு நோய் | - | பெரி பெரி |
4 1 2 3
2 1 4 3
3 1 2 4
3 1 4 2
54100.மக்கள்தொகை வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
மேகாலயா
தாத்ரா நாகர் வேலி
பீகார்
ஹரியானா
54101.கீழ்க்கண்டவற்றில் அமிலங்களுடன் வினைபுரியும் உலோகங்களில் பொருந்தாதது?
குரோமியம்
வெள்ளி
தங்கம்
காப்பர்
54102.பொருத்துக:
1. கால்சியம் ஹைட்ராக்சைடு | - | காலமைன் |
2. சோடியம் ஹைட்ராக்சைடு | - | சுட்ட சுண்ணாம்பு |
3. கால்சியம் ஆக்சைடு | - | நீற்று சுண்ணாம்பு |
4. ஜிங்க் கார்பனேட் | - | காஸ்டிக் சோடா |
3 4 2 1
2 4 3 1
4 1 2 3
1 2 3 4
54104.குடியரசுத் தலைவர்கள் பதவி வகித்ததை ஏறுவரிசையில் எழுதுக:
1. சங்கர் தயாள் சர்மா
2. வெங்கட்ராமன்
3. நீலம் சஞ்சீவ ரெட்டி
4. வி.வி.கிரி
1. சங்கர் தயாள் சர்மா
2. வெங்கட்ராமன்
3. நீலம் சஞ்சீவ ரெட்டி
4. வி.வி.கிரி
4 3 2 1
3 4 2 1
3 2 1 4
2 3 1 4
54105.மாதவிடாய்ச் சுழற்சி மற்றும் கர்ப்ப நிலையை பராமரிக்கும் ஹார்மோன் எது?
ஈஸ்ட்ரோஜன்
ரிலாக்ஸின்
ஆக்ஸிடோசின்
புரோஜெஸ்டிரான்
54106.கீழ்க்கண்டவற்றில் சரியானதை தேர்ந்தெடு:
உந்தம் - நிறை X முடுக்கம்
வேலை - விசை இடப்பெயர்ச்சி
முடுக்கம் - திசைவேகம் காலம்
அழுத்தம் - விசை பரப்பு
- General Studies Online Test 1
- General Studies Online Test 2
- General Studies Online Test 3
- General Studies Online Test 4
- General Studies Online Test 5
- General Studies Online Test 6
- General Studies Online Test 7
- General Studies Online Test 8
- General Studies Online Test 9
- General Studies Online Test 10
- General Studies Online Test 11