126. பற்குழிகள் அடைக்கப் பயன்படும் உலோக கலவையில் உள்ளவை?
|
Answer
|
தலா வருமானம் கீழ்க்கண்டவற்றில் எதை சுட்டிக் காட்டுகிறது?
|
Answer
|
பொருத்துக : 1. தேசிய நெருக்கடி - விதி 370 2. நிதி நெருக்கடி - விதி 360 3. மாநில நெருக்கடி - விதி 356 4. ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து - விதி 352
|
Answer
|
பொருத்துக:
1. தாவர வைரஸ் | - | பைகோபேஜ் |
---|
2. பாசி வைரஸ் | - | பைட்டோபேஜ் | 3. டெரிட்டோபைட்டுகள் | - | மைக்கோபேஜ் | 4. பூஞ்சை வைரஸ் | - | சூபேஜ் |
|
Answer
|
பொருத்துக:
1. வெப்பநிலை | - | மோல் | 2. ஒளிச்செறிவு | - | கெல்வின் | 3. மின்னோட்டம் | - | கேண்டிலா | 4. பொருளின் அளவு | - | ஆம்பியர் |
|
Answer
|
மாவட்ட நீதிபதிகளை நியமனம் செய்பவர் யார்?
|
Answer
|
பொருத்துக:
1. மரபியல் நோய் | - | குவாஷியோர்க்கர் | 2. புரத குறைபாட்டு நோய் | - | அல்பினிசம் | 3. நரம்பு செயல் குறைபாடு | - | ரிக்கட்ஸ் | 4. கால்சியம் குறைபாட்டு நோய் | - | பெரி பெரி |
|
Answer
|
மக்கள்தொகை வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றில் அமிலங்களுடன் வினைபுரியும் உலோகங்களில் பொருந்தாதது?
|
Answer
|
பொருத்துக:
1. கால்சியம் ஹைட்ராக்சைடு | - | காலமைன் | 2. சோடியம் ஹைட்ராக்சைடு | - | சுட்ட சுண்ணாம்பு | 3. கால்சியம் ஆக்சைடு | - | நீற்று சுண்ணாம்பு | 4. ஜிங்க் கார்பனேட் | - | காஸ்டிக் சோடா |
|
Answer
|