மக்கள்தொகை வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றில் அமிலங்களுடன் வினைபுரியும் உலோகங்களில் பொருந்தாதது?
|
Answer
|
பொருத்துக:
1. கால்சியம் ஹைட்ராக்சைடு | - | காலமைன் | 2. சோடியம் ஹைட்ராக்சைடு | - | சுட்ட சுண்ணாம்பு | 3. கால்சியம் ஆக்சைடு | - | நீற்று சுண்ணாம்பு | 4. ஜிங்க் கார்பனேட் | - | காஸ்டிக் சோடா |
|
Answer
|
வறுமை ஒழிப்பை குறிக்கோளாக கொண்ட ஐந்தாண்டு திட்டம் எது?
|
Answer
|
குடியரசுத் தலைவர்கள் பதவி வகித்ததை ஏறுவரிசையில் எழுதுக: 1. சங்கர் தயாள் சர்மா 2. வெங்கட்ராமன் 3. நீலம் சஞ்சீவ ரெட்டி 4. வி.வி.கிரி
|
Answer
|
மாதவிடாய்ச் சுழற்சி மற்றும் கர்ப்ப நிலையை பராமரிக்கும் ஹார்மோன் எது?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றில் சரியானதை தேர்ந்தெடு:
|
Answer
|
இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்திய அரசர் யார்?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றில் சரியற்ற இணையைக் காண்க:
|
Answer
|
X கதிர்களை பயன்படுத்தி தனிமங்களை அணு எண்களை கண்டறிந்தவர் யார்?
|
Answer
|