Easy Tutorial
For Competitive Exams

இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்திய அரசர் யார்?

ஷெர்ஷா
அக்பர்
ஷாஜகான்
ஒளரங்கசீப்
Additional Questions

கீழ்க்கண்டவற்றில் சரியற்ற இணையைக் காண்க:

Answer

X கதிர்களை பயன்படுத்தி தனிமங்களை அணு எண்களை கண்டறிந்தவர் யார்?

Answer

இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் திட்டம் எந்த நகரங்களுக்கு இடையே அமைகிறது?

Answer

நாடாளுமன்ற கூட்டுக் கூட்ட தொடரை கூட்டுபவர் யார்?

Answer

பொருத்துக:

1. நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள்-உணவு சேகரித்தல், வேளாண்மை
2. சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள்-தொழில்நுட்ப பணியாளர்கள்
3. வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள்-சர்க்கரை, இரும்பு உற்பத்தி
4. வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள்-கல்வி, நீதித்துறை, மருத்துவம்

Answer

126. பற்குழிகள் அடைக்கப் பயன்படும் உலோக கலவையில் உள்ளவை?

Answer

தலா வருமானம் கீழ்க்கண்டவற்றில் எதை சுட்டிக் காட்டுகிறது?

Answer

பொருத்துக :
1. தேசிய நெருக்கடி - விதி 370
2. நிதி நெருக்கடி - விதி 360
3. மாநில நெருக்கடி - விதி 356
4. ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து - விதி 352

Answer

பொருத்துக:

1. தாவர வைரஸ்-பைகோபேஜ்
2. பாசி வைரஸ்-பைட்டோபேஜ்
3. டெரிட்டோபைட்டுகள்-மைக்கோபேஜ்
4. பூஞ்சை வைரஸ்-சூபேஜ்

Answer

பொருத்துக:

1. வெப்பநிலை-மோல்
2. ஒளிச்செறிவு-கெல்வின்
3. மின்னோட்டம்-கேண்டிலா
4. பொருளின் அளவு-ஆம்பியர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us