Easy Tutorial
For Competitive Exams

126. பற்குழிகள் அடைக்கப் பயன்படும் உலோக கலவையில் உள்ளவை?

பாதரசம், வெள்ளி, லெட்
பாதரசம், வெள்ளி , தகரம்
பாதரசம், தகரம், லெட்
பாதரசம், ஆண்டிமணி, லெட்
Additional Questions

தலா வருமானம் கீழ்க்கண்டவற்றில் எதை சுட்டிக் காட்டுகிறது?

Answer

பொருத்துக :
1. தேசிய நெருக்கடி - விதி 370
2. நிதி நெருக்கடி - விதி 360
3. மாநில நெருக்கடி - விதி 356
4. ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து - விதி 352

Answer

பொருத்துக:

1. தாவர வைரஸ்-பைகோபேஜ்
2. பாசி வைரஸ்-பைட்டோபேஜ்
3. டெரிட்டோபைட்டுகள்-மைக்கோபேஜ்
4. பூஞ்சை வைரஸ்-சூபேஜ்

Answer

பொருத்துக:

1. வெப்பநிலை-மோல்
2. ஒளிச்செறிவு-கெல்வின்
3. மின்னோட்டம்-கேண்டிலா
4. பொருளின் அளவு-ஆம்பியர்

Answer

மாவட்ட நீதிபதிகளை நியமனம் செய்பவர் யார்?

Answer

பொருத்துக:

1. மரபியல் நோய்-குவாஷியோர்க்கர்
2. புரத குறைபாட்டு நோய்-அல்பினிசம்
3. நரம்பு செயல் குறைபாடு-ரிக்கட்ஸ்
4. கால்சியம் குறைபாட்டு நோய்-பெரி பெரி

Answer

மக்கள்தொகை வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

Answer

கீழ்க்கண்டவற்றில் அமிலங்களுடன் வினைபுரியும் உலோகங்களில் பொருந்தாதது?

Answer

பொருத்துக:

1. கால்சியம் ஹைட்ராக்சைடு-காலமைன்
2. சோடியம் ஹைட்ராக்சைடு-சுட்ட சுண்ணாம்பு
3. கால்சியம் ஆக்சைடு-நீற்று சுண்ணாம்பு
4. ஜிங்க் கார்பனேட்-காஸ்டிக் சோடா

Answer

வறுமை ஒழிப்பை குறிக்கோளாக கொண்ட ஐந்தாண்டு திட்டம் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us