சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் யார்?
நாட்டில் உள்ள குழந்தை தொழிலாளர்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள ஆண்டு? |
Answer |
காந்தியடிகள் எந்த நிகழ்வை திவாலாகி கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை என குறிப்பிட்டார்? |
Answer |
36, 156 என்ற இரு எண்களின் மீபொவ 12 எனில் அவற்றின் மீ.சி.ம என்ன? |
Answer |
இந்தியாவின் முதல் விலங்குகளுக்கான சட்டமையம் (NALSAR) பல்கலைக்கழகம் எங்கு தொடங்கப்பட்டது? |
Answer |
தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள VVPAT இயந்திரங்களை எந்த மாநில சட்டமன்ற தேர்தலில் உபயோகிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது? |
Answer |
200 பேர் 100 நாட்களில் 5 டன் உணவை உட்கொண்டால் 50 பேர்கள், 80 நாட்களில் உட்கொள்ளும் உணவு எவ்வளவு? |
Answer |
இந்தியாவில் முதன்முதலில் எந்த மாநில அரசு குடும்ப நல கமிட்டியை அமைத்துள்ளது? |
Answer |
வெட்ட வெளியில் நிற்கும் ஒருவனின் நிழல் மதியம் 12 மணியளவில் எந்த திசையில் நீண்டிருக்கும்? |
Answer |
1, 2, 3................ n எண்களின் கூட்டுச் சராசரி காண்க: |
Answer |
மூன்று குறைக்கப்பட்ட நிலையில் 12, 18, 24 மற்றும் 30 மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய எண் என்ன ? |
Answer |