1, 2, 3................ n எண்களின் கூட்டுச் சராசரி காண்க:
அ. (n+1)/2
மூன்று குறைக்கப்பட்ட நிலையில் 12, 18, 24 மற்றும் 30 மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய எண் என்ன ? |
Answer |
60 லிட்டர் கலவையில் பால் மற்றும் நீரின் விகிதம் 2: 1 இவ்விகிதம் 1 : 2 ஆக மாற எத்தனை லிட்டர் தண்ணீர் சேர்க்க வேண்டும்? |
Answer |
காமராசர் அமராவதி சிறையில் மூன்று ஆண்டுகள் அடைக்கப்பட காரணம்? |
Answer |
மத்திய அரசின் "சௌபாக்யா யோஜனா திட்டத்தின் முக்கிய நோக்கம்? |
Answer |
20 பெண்கள் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிக்க முடியும். 16 ஆண்கள் இணைந்து 15 நாட்களில் முடியும் வேலை செய்யும் திறனில் ஆணும் பெண்ணும் என்ன விகிதம் இருக்கிறார்கள் ? |
Answer |
சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்? |
Answer |
பொருந்தாததை தேர்ந்தெடுக்க : |
Answer |
மூன்று எண்கள் 2: 4: 5 என்ற விகித்தில் உள்ளன. அவற்றின் சராசரி 22 எனில் மிகப்பெரிய எண் என்ன? |
Answer |
38 + 35+ 32 + ...... + 2 கூட்டற்பலன் காண்க? |
Answer |
$4^{x+1} + 4^{x} = 24 எனில் (2x)^{x}$ ன் மதிப்பு என்ன ? |
Answer |