Easy Tutorial
For Competitive Exams

சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்?

மார்ச் 1, 2017
ஏப்ரல் 1, 2017
ஜுன் 1, 2017
ஜுலை 1, 2017
Additional Questions

பொருந்தாததை தேர்ந்தெடுக்க :

Answer

மூன்று எண்கள் 2: 4: 5 என்ற விகித்தில் உள்ளன. அவற்றின் சராசரி 22 எனில் மிகப்பெரிய எண் என்ன?

Answer

38 + 35+ 32 + ...... + 2 கூட்டற்பலன் காண்க?

Answer

$4^{x+1} + 4^{x} = 24 எனில் (2x)^{x}$ ன் மதிப்பு என்ன ?

Answer

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் யார்?

Answer

நாட்டில் உள்ள குழந்தை தொழிலாளர்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள ஆண்டு?

Answer

காந்தியடிகள் எந்த நிகழ்வை திவாலாகி கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை என குறிப்பிட்டார்?

Answer

36, 156 என்ற இரு எண்களின் மீபொவ 12 எனில் அவற்றின் மீ.சி.ம என்ன?

Answer

இந்தியாவின் முதல் விலங்குகளுக்கான சட்டமையம் (NALSAR) பல்கலைக்கழகம் எங்கு தொடங்கப்பட்டது?

Answer

தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள VVPAT இயந்திரங்களை எந்த மாநில சட்டமன்ற தேர்தலில் உபயோகிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us