ஒரு கோளத்தின் ஆரம் 50% அதிகரிக்கப்பட்டால், அதன் மேல்தளப்பரப்பு அதிகரிக்கும் விழுக்காடு ?
125.00%
100.00%
75.00%
50.00%
ஒரு கோளத்தின் ஆரம் 50% அதிகரிக்கப்பட்டால், அதன் மேல்தளப்பரப்பு அதிகரிக்கும் விழுக்காடு ?
ஒரு உருளையின் விட்டம் 14 செமீ, உயரம் 20 செ.மீ எனில் அதன் மொத்த பரப்பு ? |
Answer |
மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை எந்த குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டது ? |
Answer |
ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் இரண்டு பங்கு அதிகமாக்கினால் அதன் பரப்பு ________அதிகமாகும் ? |
Answer |
பார்மலின் என்பது எதன் நீர்க்கரைசல் ? |
Answer |
செல்களில் உள்ள நியூக்ளியசை முதன் முதலில் விளக்கியவர் யார் ? |
Answer |
"தேசியக் கவி" என அழைக்கப்படுபவர் யார் ? |
Answer |
மகாவீரர் பிறந்த இடம் |
Answer |
தமிழ்நாட்டில் அரசு வெடிமருந்து தொழிற்சாலை அமைந்துள்ள மாவட்டம் எது ? |
Answer |
$(m^²+2m+c)$ எனும் கோவையை (m+1) ஆல் வகுத்தால் மீதி 2 எனில் c ன் மதிப்பு என்ன ? |
Answer |
$4x^²$+13x+10 ன் ஒரு காரணி (x+2) ஆனால் மற்றொரு காரணி |
Answer |