கமபராமயணத்தின் சுந்தரகாண்டமானது மொத்தம் எத்தனை படலங்களை கொண்டது?
பதினான்கு படலங்கள்
பன்னிரெண்டு படலங்கள்
பதினாறு படலங்கள்
பதிமூன்று படலங்கள்
Additional Questions
சுந்தரகாண்டத்தில் உள்ள திருவடி தொழுத படலம் முழுவதும் யார் கூற்றாக தரப்பட்டுள்ளது? |
Answer |
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையைக் கண்டேன் இராகவா’ – எனத் தொடங்கும் பாடலானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது? |
Answer |
கம்பர் கீழ்க்கண்ட எந்த மன்னர் காலத்தில் வாழ்ந்தவர்? |
Answer |
தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளளை கீழ்க்கண்ட எத்தனை பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் கம்பர் பாடிச் சிறப்பித்து உள்ளார்? |
Answer |
கம்பர் இயற்றிய நூல்களில் தவறானது எது? |
Answer |
கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு கீழ்க்கண்ட எந்த பெயரை சூட்டினார்? |
Answer |
கம்பராமாயத்தின் நூல் அமைப்பு யாது? |
Answer |
தமிழலக்கியத்தில் காப்பிய வளர்ச்சியானது கீழ்க்கண்ட யாருடைய படைப்பினால் உச்சநிலையை அடைந்தது? |
Answer |
வரமிகு கம்பன் சொன்ன வண்ணக் கணக்கீடுகள் மொத்தம் எத்தனை? |
Answer |
கம்பராமாயணத்தின் ஏழாங்காண்டமாக உத்தரகாண்டத்தை இயற்றியவர் யார்? |
Answer |