Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கியம் 3.கம்பராமாயணம் மாதிரி தேர்வு

53638.கம்பர் கீழ்க்கண்ட எந்த மன்னர் காலத்தில் வாழ்ந்தவர்?
முதல் குலோத்துங்கன்
இரண்டாம் குலோத்துங்கன்
இரண்டாம் விக்கிரசோழன்
முதலாம் பராந்தகன்
53639.தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளளை கீழ்க்கண்ட எத்தனை பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் கம்பர் பாடிச் சிறப்பித்து உள்ளார்?
1000 பாடல்கள்
100 பாடல்கள்
10 பாடல்கள்
500 பாடல்கள்
53640.கம்பர் இயற்றிய நூல்களில் தவறானது எது?
சரசுவதி அந்தாதி
திருக்கை வழக்கம்
சடகோபரந்தாதி
கோமதி அந்தாதி
53641.கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு கீழ்க்கண்ட எந்த பெயரை சூட்டினார்?
கம்பராமாயணம்
வால்மீகி ராமாயணம்
இராமவதாரம்
கம்பர் ராமாயணம்
53642.கம்பராமாயத்தின் நூல் அமைப்பு யாது?
6 காண்டம் + 118 படலங்கள் + 10589 பாடல்கள்
6 காண்டம் + 116 படலங்கள் + 10009 பாடல்கள்
6 காண்டம் + 118 படலங்கள் + 10009 பாடல்கள்
6 காண்டம் + 116 படலங்கள் + 10589 பாடல்கள்
53643.தமிழலக்கியத்தில் காப்பிய வளர்ச்சியானது கீழ்க்கண்ட யாருடைய படைப்பினால் உச்சநிலையை அடைந்தது?
இளங்கோவடிகள்
சீத்தலைச்சாத்தனார்
வால்மீகி
கம்பர்
53644.வரமிகு கம்பன் சொன்ன வண்ணக் கணக்கீடுகள் மொத்தம் எத்தனை?
96
97
95
92
53645.கம்பராமாயணத்தின் ஏழாங்காண்டமாக உத்தரகாண்டத்தை இயற்றியவர் யார்?
கம்பர்
கபிலர்
ஒட்டக்கூத்தர்
வால்மீகி
53646.கம்பராமாயன நூலில் ஐந்தாவது காண்டமாக விளங்குவது எது?
அயோத்தியகாண்டம்
யுத்தகாண்டம்
ஆரண்யகாண்டம்
சுந்தரகாண்டம்
53647.சுந்தரகாண்டம் முழுவதும் கீழ்க்கண்ட யாருடைய செயல்கள் அதிகம் சொல்லப்படுகின்றன?
அனுமன்
இராமன்
சீதை
இராவணன்
53648.சுந்தரகாண்டத்தில் கீழ்க்கண்டவற்றில் யார் சிறிய திருவடி என்று அழைக்கப்படுகிறார்?
இராமன்
சீதை
இராவணன்
அனுமன்
53649.கீழ்க்கண்டவற்றில் யாருக்கு சுந்தரன் என்ற வேறுபெயரும் உண்டு என்று கம்பர் தன் காப்பியத்தில் கூறுகிறார்?
இராவணன்
மேகநாதன்
அனுமன்
சுக்ரீவன்
53650.அனுமன் சீதையிடம் இராமனின் அடையாளமாக கீழ்க்கண்டவற்றில் எதை காட்டினான்?
கணையாழி
சூடாமணி
வளையல்
காப்புச்சக்கரம்
53651.சீதை இராமனிடம் கொடுக்க சொல்லி கீழ்க்கண்ட எவற்றை அனுமனிடம் கொடுத்தாள்?
கணையாழி
சூடாமணி
வளையல்
குண்டலங்கள்
53652.எய்தினன் அனுமனும்; எய்தி ஏந்தல்தான் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள ஏந்தல் என்னும் சொல்லானது கீழ்க்கண்டவற்றில் யாரைக் குறிக்கிறது?
இராமபிரான்
சுக்ரீவன்
இராவணன்
அனுமன்
53653.முளரி – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த மலரை குறிக்கிறது?
முல்லை
தாமரை
சாமந்தி
அல்லி
53654.ஓதி – என்ற சொல்லின் பொருள் யாது?
அலை
பாடி
வள்ளல்
கூந்தல்
53655.வெற்பு – என்ற சொல்லின் பொருள் யாது?
மகள்
அலை
மலை
வெருப்பு
53656.அலங்கல் – என்ற சொல்லின் பொருள் யாது?
தெய்வம்
அசைதல்
மலை
மாலை
53657.கனகம் – என்ற சொல்லின் பொருள் யாது?
பொன்
பெண்
தெய்வம்
கடல்
Share with Friends