Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கியம் 4. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் QA

53874.எட்டுத்தொகை நூல்களுள் புறம் பற்றிய நூல்கள் எத்தனை ?
5
2
1
4
53875.புறநானூற்றின் பாவகை?
ஆசிரியப்பா
கலிப்பா
பரிபாட்டு
வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பா
53876."வினையே ஆடவர்க்குயிர் " எனக் கூறும் நூல்
குறுந்தொகை
கலித்தொகை
புறநானூறு
பரிபாடல்
53877.குறுந்தொகை நூலை முதலில் பதிப்பித்தவர்?
சௌரிபெருமாள் அரங்கனார்
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
சி.வை.தாமோதரம் பிள்ளை
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
53878.புறநானூற்றில் உள்ள பாடல்கள் எத்தனை ?
300
400
500
200
53879.புறநானூற்றை பாடிய புலவர் எத்தனை ?
354
157
557
248
53880.புறநானூற்றின் அடி எல்லை?
13-31
9-12
4-40
4-8
53881.புறநானூற்றில் உள்ள திணைகள் எத்தனை ?
11
65
22
42
53882.புறநானூற்றில் உள்ள துறைகள் எத்தனை ?
11
65
22
42
53883.புறநானூற்றில் மிக அதிக பாடலை பாடியவர் யார் ?
கண்ணகனார்
நக்கீரனார்
மோசிகீரனார்
ஔவையார்
53884.புறநானூறு நூலினை முதலில் பதிப்பித்தவர் யார் ?
நா.மு.வேங்கடசாமி நாட்டார்
சி.வை.தாமோதரம் பிள்ளை
உ.வே.சாமிநாதர்
வே. இராசகோபால் ஐயர்
53885.அகநானூற்றின் இரண்டாம் பகுதி?
கலிற்றுயானை நிறை
மணிமிடைப்பவளம்
நித்திலக்கோவை
மேற்கூறிய ஏதும் இல்லை
53886.ஐங்குறுநூறு நூலின் திணை?
புறத்திணை
அகத்திணை
மேற்கூறிய இரண்டும்
மேற்கூறிய ஏதும் இல்லை
53887.திருக்குறளின் முன்னோடி என அழைக்கப்படும் நூல் எது?
அகநாநூறு
குறுந்தொகை
ஐங்குறுநூறு
புறநானூறு
53888.எட்டுத்தொகை நூல்களுள் அகம் பற்றிய நூல்கள் எத்தனை ?
5
2
1
4
53889.`குறிஞ்சிப்பாட்டு` எந்த இலக்கியத்தை சேர்ந்தது?
நீதி இலக்கியம்
சங்க இலக்கியம்
சமய இலக்கியம்
மக்கள் இலக்கியம்
53890.அகநானூற்றின் திணை?
புறத்திணை
அகத்திணை
மேற்கூறிய இரண்டும்
மேற்கூறிய ஏதும் இல்லை
53891.அகநானுற்றின் கடைசி 100 பாடல்கள் அடங்கிய பகுதி
களிற்று யானை நிரை
மணிமிடைப் பவளம்
நித்திலக் கோவை
வெண்பாமாலை
53892.குறுந்தொகை பாடிய பெண்பாற் புலவர்கள்?
13 பேர்
9 பேர்
4 பேர்
8 பேர்
53893.அகநானூற்றின் பாவகை?
ஆசிரியப்பா
கலிப்பா
பரிபாட்டு
வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பா
53894.அகநானூற்றில் உள்ள பாடல்கள் எத்தனை ?
300
400
500
200
53895.அகநானூற்றை பாடிய புலவர்கள் எத்தனை ?
354
145
557
248
53896.அகநானூற்றின் அடி எல்லை?
13-31
9-12
4-40
4-8
53897.அகநானூற்றை எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது ?
3
6
2
4
53898.அகநானூற்றின் முதல் பகுதி?
கலிற்றுயானை நிறை
மணிமிடைப்பவளம்
நித்திலக்கோவை
மேற்கூறிய ஏதும் இல்லை
53899.புறநானூற்றின் திணை?
புறத்திணை
அகத்திணை
மேற்கூறிய இரண்டும்
மேற்கூறிய ஏதும் இல்லை
53900.கலிற்றுயானை நிறையில் இடம் பெற்றுள்ள பாடல்கள்?
1-120 பாடல்கள்
121-300 பாடல்கள்
301-400 பாடல்கள்
மேற்கூறிய ஏதும் இல்லை
53901.நித்திலக்கோவை பகுதியில் இடம் பெற்றுள்ள பாடல்கள்?
1-120 பாடல்கள்
121-300 பாடல்கள்
301-400 பாடல்கள்
மேற்கூறிய ஏதும் இல்லை
53902.அகநானூற்றில் உள்ள திணைப் பாகுபாடு ?
1
5
2
4
53903.குறிஞ்சித்திணையில் இடம் பெற்றுள்ள பாடல்கள்?
200 பாடல்கள்
80 பாடல்கள்
40 பாடல்கள்
120 பாடல்கள்
53904.மருதத்திணையில் இடம் பெற்றுள்ள பாடல்கள்?
200 பாடல்கள்
80 பாடல்கள்
40 பாடல்கள்
120 பாடல்கள்
53905.நெய்தல் திணையில் இடம் பெற்றுள்ள பாடல்கள்?
200 பாடல்கள்
80 பாடல்கள்
40 பாடல்கள்
120 பாடல்கள்
53906.அகநானூற்றை தொகுத்தவர் யார்?
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
பாண்டியன் உக்கிர பெருவழுதி
நா.மு.வேங்கடசாமி நாட்டார்
வே. இராசகோபால் ஐயர்
53907.அகநானூற்றை தொகுப்பித்தவர் யார்?
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
பாண்டியன் உக்கிர பெருவழுதி
நா.மு.வேங்கடசாமி நாட்டார்
வே. இராசகோபால் ஐயர்
53908.அகநானூறு நூலிற்கு முதலில் உரை எழுதியவர் யார்?
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
பாண்டியன் உக்கிர பெருவழுதி
நா.மு.வேங்கடசாமி நாட்டார்
வே. இராசகோபால் ஐயர்
53909.அகநானூறு நூலை முதலில் பதிப்பித்தவர் யார்?
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
பாண்டியன் உக்கிர பெருவழுதி
நா.மு.வேங்கடசாமி நாட்டார்
வே. இராசகோபால் ஐயர்
53910.நற்றிணையின் திணை?
புறத்திணை
அகத்திணை
மேற்கூறிய இரண்டும்
மேற்கூறிய ஏதும் இல்லை
53911.நற்றிணை நூலில் உள்ள பாடல்கள் எத்தனை ?
300
400
500
200
53912.நற்றிணையை பாடிய புலவர்கள் எத்தனை ?
354
175
557
248
53913.நற்றிணை நூலின் அடி எல்லை?
13-31
9-12
4-40
4-8
53914.கலித்தொகை நூலைத் தொகுத்தவர்?
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
நல்லந்துவனார்
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
பூரிக்கோ
53915.நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது எது?
நாடகம்
இலக்கணம்
இசை
நாவல்
53916.பத்துப்பாட்டின் மிகப் பெரிய நூல் ?
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநெல் வாடை
குறிஞ்சிப்பாட்டு
53917.நற்றிணை நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர்?
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
ஔவை
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
53918.நற்றிணை நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள்?
திருமால்
சிவபெருமான்
முருகன்
மேற்கூறிய ஏதும் இல்லை
53919.நற்றிணை நூலினை தொகுப்பிதவர்?
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
ஔவை
உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
53920.கீழ்க்கண்ட எந்த நூலானது அகப்பொருள் பற்றிய பாடல்கள் எனினும் அவற்றுள் புறப்பொருள் செய்திகளும் தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன?
அகநாநூறு
குறுந்தொகை
ஐங்குறுநூறு
நற்றிணை
53921."கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே" கற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிகள் இடம்பெறும் நூல்
அகநானூறு
புறநானூறு
நற்றிணை
கலித்தொகை
53922.எட்டுத் தொகைநூல்களுள் முதலாவதாக அமைந்த நூல்
குறுந்தொகை
நற்றிணை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
53923.குறுந்தொகை நூலில் உள்ள பாடல்கள் எத்தனை ?
300
400
500
200
Share with Friends