53975.மணிமிடைப்பவளம் பகுதியில் இடம் பெற்றுள்ள பாடல்கள்?
1-120 பாடல்கள்
121-300 பாடல்கள்
301-400 பாடல்கள்
மேற்கூறிய ஏதும் இல்லை
53978.நூல்-நூலாசிரியர் அறிதல்
சயங்கொண்டார் - சடகோபரந்தாதி
காரியாசான் - புறநானூறு
கம்பர் - கலிங்கத்துப்பரணி
கண்ணகனார் - சிறுபஞ்சமூலம்
சயங்கொண்டார் - சடகோபரந்தாதி
காரியாசான் - புறநானூறு
கம்பர் - கலிங்கத்துப்பரணி
கண்ணகனார் - சிறுபஞ்சமூலம்
3 4 1 2
1 2 4 3
2 1 3 4
3 2 4 1
53979.கலித்தொகையில் உள்ள மருத திணை பாடல்களை பாடியவர் யார் ?
பெருங்கடுங்கோ
மருதன் இளநாகனார்
நல்லந்துவனார்
கபிலர்
53980.நற்றிணை பாடல்களைத் தொகுப்பித்தவர்
பூரிக்கோ
பாண்டியன் உக்கிர பெருவழுதி
பன்னாடு தந்த மாறன் வழுதி
உருத்திர சன்மார்
53983.தொண்ணுற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம்பெறும் நூல் எது?
குறிஞ்சிப் பாட்டு
முல்லைப் பாட்டு
கலிப்பாடல்
பரிபாடல்
53984.அடிவரையறை அறிந்து சரியான வரிசையைக் குறிப்பிடுக.
(а) 3 - 6
(b) 4 - 8
(c) 9 - 12
(d) 13 - 31
(а) 3 - 6
(b) 4 - 8
(c) 9 - 12
(d) 13 - 31
ஐங்குறுநூறு,குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு
அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு
குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, அகநானூறு
நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை
53985.உறுமிடத்துதவா உவர்நிலம் என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
புறநானூறு
அகநானூறு
ஐங்குறுநூறு
திருக்குறள்
53987.மான விஜயம் என்னும் நாடகம்---------------------என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக்
கொண்டது
கொண்டது
கார் நாற்பது
களவழி நாற்பது
அகநானூறு
புறநானூறு
53988.கலித்தொகையில் உள்ள நெய்தல் திணை பாடல்களை பாடியவர் யார் ?
பெருங்கடுங்கோ
மருதன் இளநாகனார்
நல்லந்துவனார்
கபிலர்
53989.தமிழ்ச் சங்கம் பற்றி விளக்கும் வரிகளில் சரியாக பொருந்தியுள்ளதைத் தேர்க.
புறநானூறு - தமிழ்கெழு கூடல், பரிபாடல் - தமிழ் வேலி, மணிவாசகம் - கூடலில் ஆய்ந்த
புறநானூறு - தமிழ் கெழு கூடல், பரிபாடல் - கூடலில் ஆய்ந்த, மணிவாசகம் - தமிழ் வேலி
புறநானூறு - தமிழ் வேலி,பரிபாடல் - கூடலில் ஆய்ந்த, மணிவாசகம் - தமிழ்கெழு கூடல்
புறநானூறு - கூடலில் வேலி, பரிபாடல் - தமிழ் வேலி , மணிவாசகம் - தமிழ் கெழுகூடல்
53991.சங்க காலத்தில் குடிகளான துடியன், பாணன், கடம்பன் பற்றி கூறும் நூல்?
புறநானூறு
சிலப்பதிகாரம்
மதுரைக்காஞ்சி
தொல்காப்பியம்
53992.குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பொருத்தில் இளங்கீரனார்
காக்கைப் பாடினியார்
53995.கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
I.பழந்தமிழரதுப் போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை ஆட்சிச்சிறப்பு, கல்விப்பெருமை, புலவரது பெருமிதம், மக்களின் நாகரீகம், பண்பாடு பற்றியறியப் புறநானூற்றுச் செய்யுட்கள் உதவுகின்றன
II. புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்களின் தொகுப்பு, புறநானூறு
III. புறநானூற்றில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஒளவையார்
IV. அறியாது முரசு கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் "பெண் கொலை புரிந்த மன்னன்" என்று தூற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது

I, III, IV சரியானவை
I, II, IV சரியானவை
I, II, III சரியானவை
IV, III, II சரியானவை
53996.கடற் பயணத்தின் சிறப்பை - அவை விளக்கும் நூலோடு பொருத்துக:
(a) விளைந்துமுதிர்ந்த விழுமுத்து 1. பட்டினப்பாலை
(b) பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி 2. புறநானூறு
(c) காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் 3. மதுரைக் காஞ்சி
(d) கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவதுபோல் நாவாய் அசைந்தது 4. அகநானூறு

4 3 2 1
3 4 2 1
1 2 3 4
3 4 1 2
53997.அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை
4 அடி முதல் 8 அடி வரை
9 அடி முதல் 12 அடி வரை
13 அடி முதல் 31 அடி வரை
7 அடி முதல் 14 அடி வரை
53998.மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல்
நற்றிணை
கலித்தொகை
ஐங்குறுநூறு
குறுந்தொகை
53999.கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக
I. அகப்பொருள் பற்றிய, நற்றிணை நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது
II. நற்றினைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
III. நற்றினைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்

I மற்றும் II சரியற்றவை
II மற்றும் IV சரியற்றவை
III மற்றும் IV சரியற்றவை
I மற்றும் II சரியற்றவை
54001."கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறைத்தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ"
-இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
காமம் செப்பாது கண்டது மொழிமோ"
-இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
நற்றிணை
கலித்தொகை
குறுந்தொகை
புறநானூறு
54002.நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?
பன்னாடு தந்த மாறன் வழுதி
இளம் பெருவழுதி
உக்கிரப் பெருவழுதி
பாண்டியன் மாறன் வழுதி
54004.தாய்முகம் நோக்கியே ஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையையும் கூறப்பட்டுள்ள நூல்?
அகநாநூறு
குறுந்தொகை
ஐங்குறுநூறு
புறநானூறு
54006."உண்பது நாழி உடுப்பவை இரண்டே" - என்று பாடிய புறநானூற்றுப் புலவர்
மதுரைக் கணக்காயனார் மகனர் நக்கீரனார்
கணியன் பூங்குன்றனார்
நரிவெரூஉத்தலையார்
ஒளவையார்